காதல் உயிர் காதலி

காதல் ஒரு உண்மையான உயிர் துடிப்பு
என் காதலி என்னுடைய உயிர்
என்னில் எங்கும் இவள் மூச்சிக் காற்று நிறைந்திருக்கிறது
எப்போதும் இவளைப் பற்றி என் பேச்சிக்கள் பறந்திருக்கிறது
கவனங்கள் என்னை எங்கு அழைத்து சென்றாலும்
என் நினைவுகள் இவளைப் பற்றியே சுற்றி திரிகிறது
என்னை விட்டு இவள் விலகி விலகி போனாலும்
இவளை நினைத்து நினைத்து காத்திருப்பது சுகம் தான்
என் மனதில் சில சோகம் தான்
இவளுடன் நான் இல்லையே....