உண்மையான காதல்

எனக்காக நீ மாறாமல்
உனக்காக நான் மாறாமல்
உன்னை நானும்
என்னை நீயும்
காதலிப்பதுதான்
உலகில் உண்மையான காதல் ...

எழுதியவர் : வினோத் (16-May-14, 12:01 pm)
Tanglish : unmaiyaana kaadhal
பார்வை : 167

மேலே