பருவக் காதல்

என் பருவத்தின் பருவும்
அழகுதான்...
நீ பார்க்கையில் ...!

எழுதியவர் : கவி பாரதி (16-May-14, 1:26 pm)
Tanglish : baruvak kaadhal
பார்வை : 121

மேலே