வீணா

கிராமத்திலிருந்து வந்த பாட்டி: அட வீணாப் போன ப்யலே எங்கடா போய்த் தொலஞ்ச?

பேரன்: பாட்டி. பக்கத்து வீட்டுப் பொண்ணுப் பேரு வீணா. அவங்க சண்டைக்கு வந்தறப் போறாங்க.இது மாதிரி எல்லாம் என்னத் திட்டாதே.

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (24-Feb-14, 12:07 am)
பார்வை : 135

மேலே