சின்னம்

துடைப்பம் சின்னத்தை வச்சு ஒரு கட்சி தேர்தல்லெ ஜெயிச்சிதில்லையா?

ஆமாம் அதுக்கு இப்ப என்ன?

செருப்புச் சின்னத்த தங்களுக்கெ ஒதுக்க வேணும்னு ஒரு கட்சி கோர்ட்லெ வழக்குப் போட்டிருக்குதாம்.

....!!

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (23-Feb-14, 11:56 pm)
பார்வை : 197

மேலே