நிவாஸ் நபநி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : நிவாஸ் நபநி |
இடம் | : பரமத்தி வேலூர் |
பிறந்த தேதி | : 29-May-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Aug-2011 |
பார்த்தவர்கள் | : 241 |
புள்ளி | : 39 |
தமிழ் பாசம் எனக்கும் உண்டு... என்னை பெற்றெடுத்த தாயும் தமிழச்சி தான்...
கடந்த கால நினைவுகளை அழிக்க முடியாததால் ஏடுகளில் எழுத்தால் கிறுக்குகிறேன்.
கனவுகளில் நினைவுகளை
கலைத்து பார்க்கிறேன் -நினைவோ
மேகமாய் பிரிந்து மேக மூட்டமாய்
என்னை சூழ்கிறது
கண்ணில் மழையாய் நினைவுகள்
கனவில் பொழிய
கன்னங்களோடு கண்ணீர் துளி
அழியாத பாதைகளாய் காய்கிறது
நிலையான நெஞ்சில் நினைவுகள்
அலையாக அலைகிறது
மலையான மனதில் நினைவுகள்
உளியாய் குடைகிறது
நான் சுவாசிக்கும் நினைவுகள்
புயலாக வீசி
நான் நேசிக்கும் நினைவுகளை
தூசி தட்டுது
அவள் என் மார்சாய்ந்து
ஓய்ந்த இதயம்
இன்று தட்டி தட்டி எழுப்புகிறது
காய்ந்த நினைவுகளை
நான் மறைந்து நின்றாலும்
மழைச் சாரலாய் நினைவுகள்
எ
கடந்த கால நினைவுகளை அழிக்க முடியாததால் ஏடுகளில் எழுத்தால் கிறுக்குகிறேன்.
கனவுகளில் நினைவுகளை
கலைத்து பார்க்கிறேன் -நினைவோ
மேகமாய் பிரிந்து மேக மூட்டமாய்
என்னை சூழ்கிறது
கண்ணில் மழையாய் நினைவுகள்
கனவில் பொழிய
கன்னங்களோடு கண்ணீர் துளி
அழியாத பாதைகளாய் காய்கிறது
நிலையான நெஞ்சில் நினைவுகள்
அலையாக அலைகிறது
மலையான மனதில் நினைவுகள்
உளியாய் குடைகிறது
நான் சுவாசிக்கும் நினைவுகள்
புயலாக வீசி
நான் நேசிக்கும் நினைவுகளை
தூசி தட்டுது
அவள் என் மார்சாய்ந்து
ஓய்ந்த இதயம்
இன்று தட்டி தட்டி எழுப்புகிறது
காய்ந்த நினைவுகளை
நான் மறைந்து நின்றாலும்
மழைச் சாரலாய் நினைவுகள்
எ
ஒருவர் போதையில் தள்ளாடியபடி ஒரு கரண்ட் கம்பத்து அடியில நின்னுகிட்டு, கம்பத்த தட்டி,.........
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
ஏய், கதவ தொறடி, உன் புருஷன் வந்திருக்கேன்!
பக்கதுல இருந்த மற்றொரு குடிகாரன், :- ஏம்பா, வீட்டுல
யாரும் இல்ல போல இருக்கு!
இவன்:- இல்ல பிரதர், வீட்டுல இருக்கா....
மாடில லைட் எரியுது பாருங்க!
1. நெஞ்சில் பண்ணவேண்டிய ஆபரேஷனை வயித்துல பண்ணிட்டீங்களே டாக்டர்"
"உங்களை யார் ஓரடி மேலே தள்ளிப்படுக்கச் சொன்னாங்க?
2. எதுக்கு சார், லஞ்சம் வாங்கும்போது உங்க கை இப்படி நடுங்குது?
ரெண்டு மாசமா லீவ்ல இருந்ததுனால டச் விட்டுப்போச்சுய்யா.
3. உங்க மாப்பிள்ளைக்குப் பெரிய இடத்துல வேலையாமே!
ஆமாம். பீச்ல சுண்டல் விக்கிறார்!
4. ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்!!
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
5. ஊர்ல நாலு பேர் சிரிக்கிற மாதிரி, எந்தக் காரியத்தையும் என் பையன் பண்ணவே மாட்டான்.
பையன் என்ன பண்றான்?
டி.வி. மெகா சீரியல் டைரக்
கவிச்சக்கரவர்த்தி கம்பர் இயற்றிய கொங்கு நாட்டின் மங்கல வாழ்த்து வாழி:
விநாயகர் காப்பு:
***********************
நல்ல கணபதியை நாம்காலமே தொழுதால்
அல்லல் வினையெல்லாம் அகலுமே, சொல்லரிய
தும்பிக்கை யோனைத் தொழுதால் வினைதீரும்
நம்பிக்கை யுண்டு நமக்கேநீ நாயகனே
வாழ்த்து பாடல்:
**********************
அலைகடல் அமிழ்தம் ஆரணப் பெரியவர்
திங்கள் மும்மாரி செல்வஞ் சிறந்திட
கந்தன் இந்திரன் கரிமா முகத்தோன்
சந்திரர் சூரியர் தானவர் வானவர்
முந்திய தேவர் மூவருங் காத்திட
நற்கலி யாணம் நடத்திடும் சீர்தனில்
தப்பித மில்லாமல் சரஸ்வதி காப்பாய்!
சீரிய தினைமா தேனுடன் கனிமா
பாரிய கதலிப் பழமுடன் இளநீர்
அத்தை மகனே என் மாமனே
என் பிள்ளையின் தகப்பனே
நீ வேடிக்கை பார்க்கையில்
நான் விதையாக இருந்தேன்
நீ விளையாடும் பருவத்திலே
நான் வேடிக்கைப் பார்த்தேன்
நீ விறுவிறுப்பாய் வளர்ந்திடவே
நான் விளையாடித் திரிந்தேன்
நீ வில்அம்பாய் காதல் பார்வை வீச
நான் விறுவிறுப்பாய் வளர்ந்தேன்
நீ விசிய காதல்அம்பில் மனைவியாக்க
நான் காதல் பார்வையை ரசித்து கரைந்தேன்
நீவாழ்வின் விதையை உற்பத்தி செய்ய
நான் மனைவியென உன்னுள் மூழ்கிபோனேன்
நீ விதைத்த விதை வேரூன்ற பாடுபட
நான் விதைக்கு பதியமிட்டு மகிழ்ந்தேன்
நீ பாடுபட்ட விதை விருட்சமாக வளர்ந்திட
நான் விதைக்கும் உனக்குமாய் வாழ்ந்தேன்
கும்மியடி பெண்ணே கும்மியடி
தமிழிலோர் பாட்டு பாடி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
சித்திரையும் பொறந்ததடி
சின்ன புள்ள உச்சியில
ஆங்கில
உஷ்ணமும் ஏறுதடி
தணிக்க தமிழிலோர் பாட்டெழுதி
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
வைகாசில
வைபோகமும் காணலடி
விலைவாசியும் ஏறுதடி
விளைநிலத்தை வீடாக்காம
விவசாயத்தை வளர்த்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
ஆனியில
ஊத காத்தும் வீசலடி
உச்சி வெயிலும் தணியலடி
ஊரோரம் மரமொன்னு நட்டு
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
ஆடிப்பட்டத்திலே
அரசியல் வெள்ளமும் ஓடுதடி
அதிலே
நல்லதொரு ஆட்சியை விதைத்து
கும்மியடி பெண்ணே கும்மியடி ..!!!
ஆவணியில புது நாத்த
அத்த பெத்த ராசாவே
ஜல்லிக்கட்டு காளையானாலும்
மல்லுக் கட்டி ஜெயிக்கும்
வெட்டருவா மீச வீரனே !!!
அறியா வயசுல
நாவப் பழம் பறிக்கையில
நாடிக்குள்ள வந்தவனே
கண்ணாமூச்சு ஆடுறப்ப
கனவுல நுழஞ்சவனே !!!
பருவவயசுல
சந்தைக்கி போனவள
சாடையில பேசி சாச்சவனே
பல்லாங்குழி ஆடயிலே
பாவி மனச பறித்தவனே !!!
ஒளிஞ்சி விளையாடையிலே
உசுரை திருடி போனவனே
வாய்க்கா வரப்பு சேத்துல
எனைத் தள்ளி கொன்னவனே !!!
அத்தை மவனு
ஒத்தையா போனவள
வழி மறிச்சி
முத்தமொன்னு கேட்டவனே !!!
ஆடு மேய்க்க போனவள
பாதியில விட்டிட்டு
படிக்க பட்டணம் போனவனே !!!
வடகாத்து வீசுதடா
செவி சாச்சு