பிரியா மணி - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : பிரியா மணி |
இடம் | : nagercoil |
பிறந்த தேதி | : 10-Feb-1995 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 04-Nov-2013 |
பார்த்தவர்கள் | : 381 |
புள்ளி | : 63 |
அவள் கொடுத்த முத்தங்கள்
முத்துக்களாய் வந்தன
என் கண்களில் !
மீண்டும் கொடுத்து கொண்டேன்
என் கன்னத்தில் !
புகை பிடித்து நான்
புதைக்க பார்த்தேன் அவள் நினைவை !
மீண்டும் பூ பூத்தது
அவள் புன்னகையின் நீர் ஒட்டம்
என் கண்களில் !
மது அருந்தி நான்
மறக்க பார்த்தேன் அவள் நினைவை - இல்லை
மார்போடு அணைத்து கொண்டேன் !
"அவள் கூந்தல் மணமானது
என் மனதுக்கு மருந்தானது"
வார்த்தைகள் வலிகளாயின !
என் வீட்டு வாசற்ப்படிகள்
ஏக்கத்தில் சரிந்தன !
திரும்ப அவள் வருவாளா ?
திருத்தம் செய்வாளா ?
சொல்வது சரிதானா ?
"மனதுக்குள் போராட்டம்"
அவள் நினைவை சுமக்கும்
பொய் உலகத்தின்
ராஜா நான் !
அவள
சிறகடித்து பறக்கிறது
பட்டாம்பூச்சியாய் மனம்
மயில்தோகை விரிப்பாய் என்
முகமெங்கும் சந்தோஷம்
மான்குட்டியாய் உற்சாகதுள்ளலாய்
தேகமெங்கும் ஆனந்தம்.
காதல் வானில்
நானும் அவளும்
பகலவனும் சந்திரனுமாய்
இன்பம் துன்பம்
எதுவும் எங்களுக்கில்லை.
புலியின் வீரம்
யானையின் பலம்
பூவின் மென்மை
கயலின் அழகு
சிங்கத்தின் கம்பீரம்
குதிரையின் வேகம்
என்று நட்புவனத்தில்
அழைத்து எந்தன்
திறமை திரைசீலையில்
என்னையே காட்டுகிறாள்.
என் இருண்ட வாழ்வில்
தீயாய் வந்தவள்
ஒளியாய் விளக்கு ஏற்றுகிறாள்.
என் கவிஜன்னலுக்குள்
உட்புகுந்த தென்றலே !
என் இதய ஓவியமே..!
நீர் இன்றி நமக்கு ஏது உலகம்..!
ந
பெயர் திரு.___________அவர்களுக்கு எங்கள் அன்பு கலந்த வணக்கம்
தங்களுக்கு இந்த கடிதத்தை அளிப்பதன் நோக்கம் இதுவே
மாநகர பேருந்துகளில் இப்போது மாணவர்கள் மற்றும் சில இளைஞர்கள் பேருந்தில் தொங்கிக்கொண்டு வருகின்றனர் அதுமட்டும் இன்றி சிலர் பெண்களிடம் தவறான முறையில் பேசுவது திட்டுவதும் அதிகரித்துள்ளது
இது பல பெண்களில் மனதில் புதைந்து கிடக்கும் கவலைகள் வெளியிலும் சொல்ல முடியாமல் வீட்டிலும் சொல்ல முடியாமல் அவர்கள் படும் துன்பங்கள் எங்களைப் போல் சில உள்ளங்களுக்கு மட்டுமே புரியும்
வீட்டு கஷ்டத்திற்காகத்தான் பெண்கள் வேலைக்கு சென்று தங்களது குடும்பத்தை காப்பாற்றுகின்றனர்.
ஆனால் பேருந்தில் அவ
போக்குவரத்து ஆத்திச்சூடி
====================
அலட்டும் ஃபிகரை பார்க்காமல் ஓட்டு
ஆரணை அளந்து அடி (ஹார்ன்)
இண்டு இடுக்கு புகாதே
ஈ ரோடு போயி திருச்சு வா (யூடர்னில்)
உரசுவது மாநகர பஸ்
ஊதலுக்கு ஒதுங்கி உதவு (ஆம்புலன்ஸ் சவுண்டு)
எட்டா சிக்னலை வெட்டன மற
ஏட்டு சைகைக்கு சட்டென்று நில்
ஐயோ பாவம் சைக்கிளுக்கு வழி விடு
ஒருமையில் திட்டாதே (வழி விடாதவர்களை )
ஓரத்தில் ஒருங்கே நில்
ஔடதம் டாஷ்போர்டில் வை
பயணம் தோறும் கிடக்கிறது பாடம்
கற்றுத்தர காத்திருக்கிறது காலம்
கற்று வாழ்வில் தேற தோழியின் வாழ்த்துக்கள்
எழுத்துலக நண்பர்களுக்கு
இனிய ஆங்கிலப் புத்தாண்டு 2014 நல்வாழ்த்துக்கள்
மாலை நான்கு மணி லக்ஷ்மி கல்லூரி முடிந்து தன் தோழி கலையுடன் பேருந்து நிறுத்தம் வந்தாள்.அன்றும் அங்கு நின்று கொண்டிருந்தான் குணா .லக்ஷ்மி ,பெண்மைக்குரிய அத்தனையும் அமையப்பெற்ற அழகு தேவதை . குணா அவளை மூன்று ஆண்டுகளாக காதலிக்கிறான் .
காலை பணியை முடித்து கதிரவன் ஓய்வெடுக்கச் செல்லும் ஓர் மாலை பொழுதில் முதன் முதலில் குணா லக்ஷ்மியை சந்தித்தான் . அவள் கண்களைக் கண்ட அந்த முதல் நொடியே அவன் இதயத்தை அவளிடம் தொலைத்து விட்டான் .அன்றிலிருந்து இன்று வரை அவன் லக்ஷ்மியை பின்தொடராத நாள் இல்லை. லக்ஷ்மிக்கு அவன் தன்னை பின் தொடர்வது தெரியும் இருந்தும் அவனை கண்டுகொள்ளவில்லை .இந்த மூன்று ஆண்டுகளில்
க
தெய்வ கடாட்சம் பெருக
நாள் தோறும் பூஜை புனஸ்காரம்
தெய்வத்தை முதியோர் இல்லம் அனுப்பிவிட்டு...;-(
மனதில் கள்ளம்கபட மில்லா நாட்கள்
கவலைகள் துன்பங்கள் இல்லா நாட்கள்
எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கா நாட்கள்
எவர்க்கும் எதற்கும் அஞ்சிடா நாட்கள்
சிறகில்லாமல் வானத்தில் பறந்தோம்
விளையாட்டாய் எதையும் நினைத்தோம்
படிப்பில் நம்மை மிஞ்சியவரில்லை
பண்பிலும் நமக்கு இணை யாருமில்லை
ஐவரும் ஒன்றாய் எங்கும் சுற்றினோம்
செல்லமாய் பாண்டவர்கள் என்று பெயரும்
பெற்றோம்
நாம் இருக்குமிடத்தில் சிரிப்புக்கு பஞ்சமில்லை
நம் அரட்டயை விரும்பாத ஆட்களும் இல்லை
ஒரு மிட்டாய்க்கு நீண்டது நம் ஐவர் கைகளும்
ஒருவர்