பா.மணி வண்ணன் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  பா.மணி வண்ணன்
இடம்:  கரம்பக்குடி
பிறந்த தேதி :  14-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Nov-2014
பார்த்தவர்கள்:  130
புள்ளி:  43

என்னைப் பற்றி...

சரிகளாலும் தவறுகளாலும் நிரப்பப்பட்டவன் ............
தவறுகள் களைந்திட கவிதையை கைபிடித்தவன் .........
இந்த வாழ்வும் இந்த உலகும் உன்னதம் என்பவன்


மொத்தத்தில் இந்த பிரபஞ்ச நேசன் ஒரு சராசரி பாமரன்

என் படைப்புகள்
பா.மணி வண்ணன் செய்திகள்
பா.மணி வண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2015 1:22 pm

அவன் :

பெண் பார்க்க வந்த போதே
என் இதயத்தை எடுத்துக்கொண்டாய்
அதனாலென்ன
திருமணத்தின் போது திருப்பி கொடு
உன் இதயத்தை


அவள் :

என் கழுத்து
காத்து கிடக்கிறது
உன் தாலிக்காக
ஏனென்றால்
அது அதற்காகவே படைக்கப்பட்டது

அவள் :

பெரியோர்களால்
நிச்சயிக்கப்பட்ட
லைலா - நான்
மஜ்னு - நீ

அவன் :

உங்கள் வீட்டில் கொடுத்த
உன் புகைப்படதிடம் கேள்
அது சொல்லும் -இது
நிச்சயிக்கப்பட்ட திருமணமல்ல
காதல் திருமணமென்று


அவன் :

உன் மகிழ்ச்சியின் நீளத்திற்கும்
அழகின் ஆழத்திற்கும்
ஆண்டவனால் அனுப்பப்பட்டவன்
நான்

அவள் :

உன் தலை கோதவே

மேலும்

அழகு ! 24-Jan-2015 10:40 pm
பா.மணி வண்ணன் - பூவிதழ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jan-2015 3:26 pm

கரும்பு கடிக்க பல்லுமில்ல
மஞ்சள் கட்ட மண்பானை இல்லை
உழுது களைச்சமாடுமில்ல
உதாரணம் காட்ட கூட ஒருகழப்ப இல்ல

நெல்லு வெளஞ்ச வயலெல்லாம்
கல்லு முளைச்சு நிக்குது
குளமெல்லாம் நீர்நிரப்பி
ஊரெல்லாம் பயிர் வளர்த்தோம் இப்ப
குளமெல்லாம் மண் நிரப்பி
ஊரே குடியேருது
குளமோ கரையேருது

உருப்படியா ஏதுமில்ல
உரக்க சொல்ல யாருமில்ல
குக்கருல வச்ச பொங்கபோல
குமுறுது எம்மனசு
போகியோடு சேர்த்து கொளுதிபுட்டோம்
உழவனையும் வருங்கலத்தில் பொங்கலையும் !

மேலும்

நன்றி தோழரே 13-Jan-2015 1:09 pm
நன்றி 13-Jan-2015 1:09 pm
உண்மையை உரைக்க சொல்வோம் 13-Jan-2015 1:09 pm
நம்பிக்கை பொங்கல் 13-Jan-2015 1:08 pm
பா.மணி வண்ணன் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
07-Jan-2015 11:09 pm

குறுஞ்செய்தியால் குரல் அலையால்
நம் செல்லிடப்பேசி நிரப்ப வேண்டாம்

கடற்கரையில் கால் நனைத்து
கதை பேச வேண்டாம்

கார் முகில் உன் கூந்தல்
கதர் வெண்மை எந்தன் மனம் -என
கவிதை பாட வேண்டாம்

முத்தம் முதல் முனகல் வரை
கற்று தெரிந்து களிப்புற வேண்டாம்

காதலின் இலக்கணமாய் இன்று வரை சொன்னதெல்லாம்
புராதான பொய்யடி

இப்படி நாம் காதலிப்போம்

எனக்குள் உள்ள பெண்மையை -நீயும்
உனக்குள் உள்ள ஆண்மையை -நானும்
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வோம்

என்னுள் உறைந்துள்ள அடக்குமுறையை
உன்னுள் ஒளிந்துள்ள அடக்கமுடைமையை
களைந்தெறிய வழி வகுப்போம்

ஈருடல் ஓருயிரானாலும் சுதந்திரம் தனிதனி

மேலும்

நன்றி நட்பே 08-Jan-2015 8:41 pm
நன்றி நட்பே 08-Jan-2015 8:41 pm
நன்றி நட்பே 08-Jan-2015 8:41 pm
நன்றி நட்பே 08-Jan-2015 8:40 pm
பா.மணி வண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2015 11:09 pm

குறுஞ்செய்தியால் குரல் அலையால்
நம் செல்லிடப்பேசி நிரப்ப வேண்டாம்

கடற்கரையில் கால் நனைத்து
கதை பேச வேண்டாம்

கார் முகில் உன் கூந்தல்
கதர் வெண்மை எந்தன் மனம் -என
கவிதை பாட வேண்டாம்

முத்தம் முதல் முனகல் வரை
கற்று தெரிந்து களிப்புற வேண்டாம்

காதலின் இலக்கணமாய் இன்று வரை சொன்னதெல்லாம்
புராதான பொய்யடி

இப்படி நாம் காதலிப்போம்

எனக்குள் உள்ள பெண்மையை -நீயும்
உனக்குள் உள்ள ஆண்மையை -நானும்
ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்வோம்

என்னுள் உறைந்துள்ள அடக்குமுறையை
உன்னுள் ஒளிந்துள்ள அடக்கமுடைமையை
களைந்தெறிய வழி வகுப்போம்

ஈருடல் ஓருயிரானாலும் சுதந்திரம் தனிதனி

மேலும்

நன்றி நட்பே 08-Jan-2015 8:41 pm
நன்றி நட்பே 08-Jan-2015 8:41 pm
நன்றி நட்பே 08-Jan-2015 8:41 pm
நன்றி நட்பே 08-Jan-2015 8:40 pm
பா.மணி வண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jan-2015 9:28 pm

நீ விட்டு சென்ற இடத்திலிருந்து
தொடங்குகிறது
மௌனத்தின் சப்தங்கள்

மேலும்

பா.மணி வண்ணன் அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2015 12:43 am

இன்று அழகான ஒரு பிரிவு ....

நேற்றைய கண்ணீர் ...
கடந்த கால காயம்
இவற்றோடு என்னையும்
உன்னோடு
எடுத்துக்கொண்டு போன பிரிவு ...

பிரிவில் கூட சுகம் காண
நட்பிற்கே சாத்திய படுகிறது ....

உன் மீதான சமூக பார்வையையும்
என் மீதான சந்தேக பார்வையையும்
துடைக்க
நம் நட்பை தவிர எவற்றால் முடியும்
ஆகையால் தான்
வார்த்தைகளை
பகிர்வுகளை
நம்மை
கொடுத்து
நட்பை நீட்டித்துக்கொள்கிறோம்
நம் பிரிவின் மூலம்

நீ பெண்ணென்பதை
நான் ஆண் என்பதை
நாம் உணர்ந்ததில்லை
ஆனாலும்
உலகம் உணர்வதாயில்லை

நம்மை பற்றிய
காதல் பேச்சுக்களை
கேலியாக்கி
கதை பேச

நேற்றைய
காபி பொழுதிலிருந்து

மேலும்

உண்மை தான் சுய அனுபவம் நண்பரே 06-Jan-2015 8:26 pm
நன்றி 06-Jan-2015 8:25 pm
nandri 06-Jan-2015 8:25 pm
நன்றி 06-Jan-2015 8:25 pm
பா.மணி வண்ணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jan-2015 12:43 am

இன்று அழகான ஒரு பிரிவு ....

நேற்றைய கண்ணீர் ...
கடந்த கால காயம்
இவற்றோடு என்னையும்
உன்னோடு
எடுத்துக்கொண்டு போன பிரிவு ...

பிரிவில் கூட சுகம் காண
நட்பிற்கே சாத்திய படுகிறது ....

உன் மீதான சமூக பார்வையையும்
என் மீதான சந்தேக பார்வையையும்
துடைக்க
நம் நட்பை தவிர எவற்றால் முடியும்
ஆகையால் தான்
வார்த்தைகளை
பகிர்வுகளை
நம்மை
கொடுத்து
நட்பை நீட்டித்துக்கொள்கிறோம்
நம் பிரிவின் மூலம்

நீ பெண்ணென்பதை
நான் ஆண் என்பதை
நாம் உணர்ந்ததில்லை
ஆனாலும்
உலகம் உணர்வதாயில்லை

நம்மை பற்றிய
காதல் பேச்சுக்களை
கேலியாக்கி
கதை பேச

நேற்றைய
காபி பொழுதிலிருந்து

மேலும்

உண்மை தான் சுய அனுபவம் நண்பரே 06-Jan-2015 8:26 pm
நன்றி 06-Jan-2015 8:25 pm
nandri 06-Jan-2015 8:25 pm
நன்றி 06-Jan-2015 8:25 pm
பா.மணி வண்ணன் - பா.மணி வண்ணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Dec-2014 4:49 pm

தட்டச்சு இயந்திரம் மீது கோபம்
எனக்கு
நீ தட்ட தட்ட

-----------------------------------------------------

இளையராஜா ஹர்மொனிய இசை
ஏ.ஆர் கீ போர்ட் இசை
எது பிடிக்கும் கேட்கிறாய்
தட்டச்சி இயந்திரத்தை
இசைத்துக்கொண்டே ....

-------------------------------------------------------

நான் கணினி பயன்பாட்டியலை
தேர்ந்தெடுத்ததின் காரணம் கேட்கிறாய்
திருட்டு தனமாய் தொட்டு ரசிக்கும்
உன் தட்டச்சு இயந்திரத்திடம் கேள்
அது சொல்லும்
இது
கணினி பயன்பாட்டியல் அல்ல
காதல் பயன்பாட்டியலேன ...

--------------------------------------------------------

ஒவ்வொரு
எழுத்து பிழைக்கும்
கா

மேலும்

நன்றி 22-Dec-2014 10:35 am
நன்றி 22-Dec-2014 10:35 am
நல்லாருக்கு நண்பரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 22-Dec-2014 12:33 am
காதல் தட்டச்சு... என் நெஞ்சை தொட்டாச்சு... அருமையான படைப்பு தம்பி... பாராட்டுக்கள்... 21-Dec-2014 1:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (43)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
சேகர்

சேகர்

Pollachi / Denmark
தர்மராஜ் பெரியசாமி

தர்மராஜ் பெரியசாமி

திருச்சி / துபாய்
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (43)

JAHAN POTTUVIL

JAHAN POTTUVIL

SRI LANKA - POTTUVIL
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (43)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே