போக்குவரத்து ஆத்திச்சூடி

போக்குவரத்து ஆத்திச்சூடி
====================
அலட்டும் ஃபிகரை பார்க்காமல் ஓட்டு
ஆரணை அளந்து அடி (ஹார்ன்)
இண்டு இடுக்கு புகாதே
ஈ ரோடு போயி திருச்சு வா (யூடர்னில்)
உரசுவது மாநகர பஸ்
ஊதலுக்கு ஒதுங்கி உதவு (ஆம்புலன்ஸ் சவுண்டு)
எட்டா சிக்னலை வெட்டன மற
ஏட்டு சைகைக்கு சட்டென்று நில்
ஐயோ பாவம் சைக்கிளுக்கு வழி விடு
ஒருமையில் திட்டாதே (வழி விடாதவர்களை )
ஓரத்தில் ஒருங்கே நில்
ஔடதம் டாஷ்போர்டில் வை

எழுதியவர் : venkat (22-Jan-14, 9:15 am)
பார்வை : 237

சிறந்த நகைச்சுவைகள்

மேலே