பிரியா மணி- கருத்துகள்

உண்மை தான் நண்பரே ,, அனைவரும் இந்த இன்பத்தை கடந்து தான் வரவேண்டும் .....

அருமை தோழரே ... கற்பனை போல் தெரியவில்லை

சமூகத்தின் மீதுள்ள உங்கள் அக்கறை பாராட்டுக்குரியது ... ஆனால், எங்காவது காலி இருக்கைகள் கொண்ட பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்து பார்த்துள்ளீர்களா ... கூட்ட நெரிசல் காரணமாகவே இவ்வாறு பயணிக்க நேருகிறது , மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதில்லை , பெண்களை இழிவு செய்யும் சில விஷமிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தல் போதும் ...
மேற்கூறிய பிரச்சனைக்கு தீர்வு பள்ளி ,கல்லூரி நேரங்களில் அதிக பேருந்துகள் இயக்கினால் போதுமானது ..

-பசுமை
கொழிக்கும் பாலை கூட சாத்தியமாகும்

ஆனால் வழுக்கும் சாலையா அதுவும் நம் நாட்டிலா

உங்கள் ரசனை அருமை
" வேர் வரை நனைக்காத மழை என்ன மழை "

வெளியில் சொல்ல முடியாத சோகத்தையும் அது(தலையணை ) அறியும்

தளத்திற்கு வருகிறேன் தோழரே ,,படைப்பு இட்டு தான் வெகுநாட்கள் ஆகிறது ,, உங்கள் அக்கறைக்கு நன்றி தோழமையே ,,


பிரியா மணி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே