நிவாஸ் நபநி - கருத்துகள்
நிவாஸ் நபநி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [51]
- Dr.V.K.Kanniappan [19]
- C. SHANTHI [18]
- மலர்91 [18]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [17]
நன்றி தோழரே
"நீரோடிய பாதை என்றுமே அழகாய் அழிவதில்லை"
சரியாக சொல்கின்றீர்கள் தோழரே, நடக்கும் போது கிடைப்பதில்லை நினைவுகள்
நடந்த பின் கடந்த பாதையை பார்க்கும் போது தான் தித்திப்பில் திளைக்கும்.
நன்றி தோழரே
வரிகள் அழகு... உங்கள் அத்தை மகனை கைபிடிக்க வாழ்த்துக்கள்...
தமிழ் மதங்களில் கும்மி பாட்டு அருமை...
நல்ல கவிதை... மாமன்களின் மனதை மணக்க வைக்கும் ரசனையான கவிதை...
பயணிகள் ரயில் என்றால் ஒரு குழந்தையை காப்பாற்றுவேன், சரக்கு ரயில் என்றால் 9 குழந்தைகளை காப்பாற்றுவேன்.
நன்றி
சுறவம்-இராசியின் குறியீடு. 12 இராசிகளில் பத்தாவது இராசியாக சுறவம் கருதப்படுகிறது. ஆண்டினை 12 மாதங்களாக கொண்டதால் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு இராசி ஆட்சி செய்வதாக கூறுவர். இதில் தை மாதம் சுறவத்துக்கு உரிய மாதமாகும். எனவே இது கிரெகோரிய நாட்காட்டியின் சனவரி மாத பிற்பாதியும், பிப்ரவரி மாத முற்பாதி வரையிலும் சூரியனின் தாக்கமுள்ள இடமாக கருதப்படுகிறது. மேற்கத்திய சோதிட நூல்கள் படி டிசம்பர் 22 முதல் சனவரி 19 வரை (இரு நாட்களும் உட்பட) பிறந்தோரை சுறவ ராசியினர் என்று அழைப்பர்.
மாதங்கள் - ராசிகள்
சித்திரை- மேழம்
வைகாசி- விடை.
ஆனி- ஆடவை.
ஆடி- கடகம்.
ஆவணி- மடங்கல்,
புரட்டாசி- கன்னி.
ஐப்பசி- துலை.
கார்த்திகை- நளி.
மார்கழி- சிலை.
தை- சுறவம் .
மாசி- கும்பம்.
பங்குனி- மீனம்.
தமிழ் 60 வருடங்கள்.
உத்தம ஆண்டுகள் 20.
பிரபவ
விபவ
சுக்கில
பிரமோதூத
பிரசோத்பத்தி
ஆங்கீரச
சிறிமுக
பவ
யுவ
தாது
ஈசுவர
வெகுதானிய
பிரமாதி
விக்ரம
விச
சித்திரபானு
சுபானு
தாரண
பார்த்திப
விய
மத்திம ஆண்டுகள் 20.
சர்வசித்த
சர்வதாரி
விரோதி
விகிர்தி
கர
நந்தன
விசய
சய
மன்மத
துன்முகி
ஏவிளம்பி
விளம்பி
விகாரி
சார்வரி
பிலவ
சுபகிருது
சோபகிருது
குரோதி
விசுவாவசு
பராபவ
அதம ஆண்டுகள் 20.
பிலவங்க
கீலக
சவுமிய
சாதாரண
விரோதி கிருது
பரிதாபி
பிரமாதீச
ஆனந்த,
இராகூச
நள
பீங்கள
காளயுக்தி
சித்தார்த்தி
ரவுத்ரி
துன்மதி
துந்துபி
உருத்ரோத்காரி
இரத்தாகூசி
குரோதன்
அகூய.
அருமை...