சூர்யா பிரகாஷ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சூர்யா பிரகாஷ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  23-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Jan-2014
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  20

என்னைப் பற்றி...

சிறிய பாராட்டிற்கு ஏங்கும் சிறுவன்...

என் படைப்புகள்
சூர்யா பிரகாஷ் செய்திகள்
சூர்யா பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 7:25 pm

குங்குமம் வைத்த
வச்சனி முகம்போல்
ஞாயிறு சூடிய
மாலைப்பொழுதில்
பால்மேனி பாதம்தாங்கும்
தன் பவளக்குமரியிடம்
முத்தான மூன்றெழுத்தை
முத்தத்துடன் சேர்த்துச்சொல்ல
முன்னேறி அடிவைக்கும்
தவிப்பான தருணம் எண்ணா
ஆண்மகனும் இங்குண்டோ?

அழகோடு ஞமலியாட
இலைகள் குளிக்கும்
இரவின் மழையில்
இருவர் ஒருவராய்
இருவிரல் கோர்த்து
தன் காரிக்குமாரனின்
முக்கால மூன்றெழுத்தை
காணல் நீராய் மும்முடிச்சிட
கலக்கத்தோடு காத்திருக்கும்
கனிவான தருணம் எண்ணா
கன்னிப்பெண்ணும் இங்குண்டோ?

இதை உணராமல்
யாவரும் இல்லை
நெஞ்சம் சொல்லும்
அந்த மூன்றெழுத்து.......?????

மேலும்

சூர்யா பிரகாஷ் - சூர்யா பிரகாஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 10:20 pm

தற்கொலை கோழைத்தனம்.கண்ணதாசன் அவர்கள் சொன்னது.
உங்கள் பார்வையில் தற்கொலை என்பது?

மேலும்

நன்றி தோழரே. என் வாக்கும் கண்ணதாசன் அவர்களுக்கே. 12-Feb-2014 8:39 pm
நன்றி அய்யா. 12-Feb-2014 8:37 pm
தங்கள் பதில்குறிப்புக்கு நன்றி. 12-Feb-2014 8:36 pm
தன்னம்பிக்கை இழந்தோர் தனக்கே தரும் தவறான தண்டனை ! 11-Feb-2014 2:15 pm
சூர்யா பிரகாஷ் - கேள்வி (public) கேட்டுள்ளார்
10-Feb-2014 10:20 pm

தற்கொலை கோழைத்தனம்.கண்ணதாசன் அவர்கள் சொன்னது.
உங்கள் பார்வையில் தற்கொலை என்பது?

மேலும்

நன்றி தோழரே. என் வாக்கும் கண்ணதாசன் அவர்களுக்கே. 12-Feb-2014 8:39 pm
நன்றி அய்யா. 12-Feb-2014 8:37 pm
தங்கள் பதில்குறிப்புக்கு நன்றி. 12-Feb-2014 8:36 pm
தன்னம்பிக்கை இழந்தோர் தனக்கே தரும் தவறான தண்டனை ! 11-Feb-2014 2:15 pm
சூர்யா பிரகாஷ் - மணி மேகநாதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2014 11:51 am

காமம் பற்றி எழுதுவது தவறா???????

மேலும்

சரி .... எழுதி படித்து சிரி ... 12-Feb-2014 1:57 pm
காமம் பற்றி எழுதுவது தவறில்லை..! ஆனால்... காமத்தோடு எழுதுவது தவறு..!! 11-Feb-2014 1:34 am
காமம். அருமையான தமிழ் சொல். காமம் இல்லாமல் மனித இனத்தின் வளர்ச்சி ஏது?. அது எளுதுவோரின் நுணுக்கத்திலும் படிப்போரின் பார்வையிலும் உள்ளது. தயவு செய்து அந்த வார்த்தை தகாத வார்தையாய் மாறாமல் பார்த்து கொள்ளுங்கள். 10-Feb-2014 10:13 pm
எழுதுவது தவறல்ல; அதை யார் படிக்க வேண்டும் என்பதே கேள்வி! 08-Feb-2014 8:47 am
சூர்யா பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2014 9:57 pm

பாசம், அன்பின் வெளிபாடு...
அன்பு, ஆதி மூலம்...
காதல், அதீத நம்பிக்கை...
காமம், உள்ளஉணர்ச்சியின் எல்லை...
தாய்மை, பெண்மையின் உச்சம்...
பிறப்பு, ஒரு புனித தொடக்கம்...
இறப்பு, குடி தந்து இடம்பெயர்தல்...
கோபம், குரங்கு கையில் பூமாலை...
சாந்தம், உயிரின் கடைசி நிலை...
பகை, வீண்பலன்...
நட்பு, எங்கும் பாதிபலம்...
சொந்தம், தள்ளிநிற்பது தின்னம்...
மரியாதை, மூத்தோர் அனுபவத்தை உணர்த்த...
அனுபவம், செயற்கல்வி...
புகழ், தலைக்குமேல் கத்தி...
தற்பெருமை, அர்ப்ப போதை...
ஆசை, தற்காலிக சந்தோஷம்...
நம்பிக்கை, நாடகமாக்கக்கூடாத உன்னதம்.!

மேலும்

சூர்யா பிரகாஷ் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2014 8:55 pm

மானிடர்களின் மடமையை விலக்க
இஸ்லாமியமும் முயலவில்லை...
கிறிஸ்‌தவமும் கிலிக்கவில்லை....
பௌத்தமும் போதிக்கவில்லை...
சிக்கீஹமும் சீர்படுத்தவில்லை...
முயன்றதில்,
சமயமும் சாதிக்கவில்லை..!
குலம் ஒன்றே...தேவன் ஒருவனே...
அனைவரும் அறிவோம்....
ஆனால் பலரும் உணரவில்லை...!
கோடி இந்துக் கடவுள்
கிறிஸ்தவம் இஸ்லாமியம்
கணக்கில் அடங்கா மேலும் பல கடவுள்
இவை அனைத்தும்...
சித்திரப்படைப்பில் ஓர் கருத்துச்சுரங்கம்...!
அவை கூறும் கருத்தை மறந்து
கதையின் கதாபாத்திரத்தை
கண்மூடி வணங்குகிறோம் !
கீதை....
கிருஷ்ணனை வழிபட மட்டுமல்ல...
அச்சத்தை நீக்க...
வீரம் தழைக்க...
தர்மத்தை தலைகாக்க....
மடமையை மங்

மேலும்

நன்று.. 08-Feb-2014 9:18 pm
சூர்யா பிரகாஷ் - nilamagal அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Dec-2013 10:57 am

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன்
பகிந்துக்கொள்ள
ஆசைப்படுகிறேன்.

இன்று தமிழ் நாட்டில் நம்
அரசாங்கம்
மது கடைகளை திறந்து சிறப்பாக
செயல்ப்படுத்தி பல்லாயிரம்
கோடிகளையும் லாபம்
ஈற்றி வருகிறது.

அதனால் யாருக்கு என்ன பயன்?

நம் நாட்டின் முதுகெலும்பு என
கருதிய விவசாயம்
இன்று மிகவும் நலிவடைந்த
தொழிலாக மாறி வருகிறது.

விவசாய நிலங்கள் எல்லாம் PLOT
ஆக மாறி வருகிறது இதனால்
கூடிய விரைவில் நம்
நாடு உணவு பொருட்களுக்காக
மற்ற நாடுகளிடம் கை ஏந்தும்
நிலை வரலாம்.

அதனால் நமது அரசு ஏன்
விவசாயத்தை நடத்த கூடாது?

• ஒவ்வொரு மாவட்டதையும் அதன்
தரம் வாரியாக
பிரித்து அதற்கென
ஒரு துறை

மேலும்

நன்றி 10-Feb-2014 3:03 pm
புதிய தலைமுறைக்கு இனிய வழி..நல்ல யோசனை... 08-Feb-2014 8:05 pm
நன்றி ஐயா 08-Feb-2014 7:54 pm
நல்ல யோசனைதான் ...வளமான வருங்காலத்திற்கும் , அடுத்த தலைமுறை வாழ்வதற்கும் உண்மை வழி இது. ஆனால் இதெல்லாம் நம் திரைப்படங்களில் கூட இக்காலத்தில் காட்சிகள் அமைப்பதில்லையே... அங்குதான் கூட்டம் வருகிறது.. மக்கள் அதைதானே பார்க்கிறார்கள் ...உங்கள் நல்ல சிந்தைக்கு என் மனநார்ந்த வாழ்த்துக்கள் . 14-Dec-2013 2:32 pm
சூர்யா பிரகாஷ் - சூர்யா பிரகாஷ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Feb-2014 8:34 pm

கடவுளின் பெயரால் திரிந்த இந்த ஜாதி மதம் இன்னும் வெறித்தனமாக பின்பற்றப்படும் போது, ஆரோக்கிய வாழ்வை அழகாக வாழ முன்னோர்கள் கடவுளை வைத்து கூறிய நெறிமுறைகளும் வழிமுறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக கறைந்து செல்கிறது.எதற்காக ஒரே ஒரு மாபெரும் சக்திக்கு இவ்வளவு பெயரும் கதையும் வந்தது என்பதை மறந்து இவ்வாறு வாழ்வது மூடத்தனமா? இதற்கு உங்களது மாற்று சிந்தனை என்ன?

மேலும்

புரிந்தது...அவரவர் பக்குவமே என்பது...எப்போது இவர்கள் இதை புரிந்து கொள்வார்களோ....ஜாதி மத அடிப்படையில் கட்சிகள் வேறு ....நன்றி அய்யா... 08-Feb-2014 6:54 pm
இன்னுமொரு முறை என் பதிலைப் படி, தம்பி. அதில் எல்லா விளக்கமும் இருக்கு. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது அவரவர் பக்குவத்தைப் பொறுத்தது. பக்குவமில்லாதவர்கள் சண்டை போடுகிறார்கள். இப்போது தெளிவாகிவிட்டதா?.. சூடமா இருக்கணும், தம்பி! 06-Feb-2014 3:25 pm
நன்றி. உங்கள் பதில் ஒரு வித விளக்கம் அளித்தது. ஒரே மாதமும் ஜாதியும் சாத்தியமில்லைதான். ஆனால், இருக்கும் மதத்தையும் ஜாதியையும் வைத்து சண்டை கொள்வதை பற்றி நான் கூறவந்தேன்..கேள்விக்கு ஏற்ற பதிலாக இது எனக்கு ஒரு தெளிவு அளிக்கவில்லை அய்யா.... 06-Feb-2014 12:53 pm
அருமையான விளக்கம் ஐயா ! 05-Feb-2014 11:40 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (13)

நிவாஸ் நபநி

நிவாஸ் நபநி

பரமத்தி வேலூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே