Hussain Ramjan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Hussain Ramjan
இடம்:  vadakarai
பிறந்த தேதி :  05-Jan-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jan-2014
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  4

என்னைப் பற்றி...

my .லவ் கவிதை

என் படைப்புகள்
Hussain Ramjan செய்திகள்
Hussain Ramjan - முஹம்மது நசீம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jul-2014 3:52 pm

என் இதய வயலில்
காதல் விதைகளை
துாவிச் சென்றவளே........
அறுவடைக்கு வரும் போது
உன் கணவருடன் வருவாய் என்று
நான் கனவிலும் கூட
நினைத்துப் பார்க்க வில்லை.............
பெண்னே!....

மேலும்

Hussain Ramjan - கலாசகி ரூபி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 2:04 pm

ஒரு வித்து
முளைத்துக்கொண்டது!
நெடுங்கால வளர்ப்பில்
பற்பல பருவகாலங்களை
கடந்து,
பன்கிளை பரப்பி
கம்பீரம் கொண்டது.
நிமிர்ந்து நின்றது!

அன்று...

சில மனித இயந்திரங்கள்
நிஜ இயந்திரங்களுடன்
அதை சூழ்ந்து கொண்டன!

மரம் சிரித்துக்கொண்டது
இறுதியாய்....!
அதன் முருவல்
அங்கே எடுபடவில்லை!

அடுத்தகணம்
பூமியிலிருந்து
ஓரடி உயரத்தில்
ஒரு கொலை நிகழ்ந்தது!

மரம் இப்போது
கதறி அழுதது!
அதற்கு வலி
தாளவில்லை!

பூமியை ஊடறுத்த
தன் பன்கால்களை
இறுக்கிக்கொண்டது!

தன் உடலும் கழுத்தும்
கைகளும் விரல்களும்
சிதறி விழுந்தன
தரையில்...!

அங்கு பலர்
சிரித்துக்கொண்டனர்.....
அடுபெரிக்க விறகு

மேலும்

ஊக்குவிப்புக்கு நன்றி குரு 23-Jun-2014 11:25 am
நன்றி ஹுஷைன் 23-Jun-2014 11:24 am
நன்றி புனிதா 23-Jun-2014 11:23 am
நன்று ..எழுத்தை தொடருங்கல் 21-Jun-2014 10:37 pm
Hussain Ramjan - கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Apr-2014 2:58 pm

கனவில் நீ வருவாய் என்பதால் கனவுக்காக நான்
காத்திருந்தேன்
ஆனால்,
கனவு தூக்கத்தில் வரும் என்பதால்
தூக்கத்திற்காக காத்திருந்தேன்
தூக்கம் இரவில் வரும் என்பதால்
இரவிற்காக காத்திருந்தேன்
கனவும்,இரவும்,தூக்கமும்
வரவில்லை
அதற்கு பதிலாக காத்திருந்தற்காகவே !
பல
நாட்கள்,மாதங்கள்,வருடங்கள்
வந்தன
கூடவே, என் மறைவும் வந்தது

மேலும்

நன்றி 30-Apr-2014 12:41 pm
நாள் மாதம் வருடக் கணக்கிலா இரவுகள் வரவில்லை.. . இல்லை தூக்கம் வராத இரவும் கனவு வராத தூக்கமும் இரவாகவே இல்லை எனக் கொள்ளலாமா ? . அது சரி காத்திருந்து உயிரே போய்விட்டது என்கிறீர்கள்.ஆனாலும் காதல் தோற்க வில்லை என்று முறண்படுகிறீர்கள்.ஒரு வேளை இது காவியக் காதலா. . தோற்றும் வெற்றி பெற வாழ்த்துக்கள். 29-Apr-2014 12:01 pm
நினைவுகள் என்பதே நல்லவை தான், நிச்சயமாக நல்லவையாக இருக்கும் அன்பு நண்பரே!...................... 28-Apr-2014 11:52 am
காதல் தோல்வியில் அல்ல காதல் ஆசையில் 28-Apr-2014 11:49 am
Hussain Ramjan - சர் நா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 6:24 pm

எவனையும்
எதனையும்
புரிந்து கொள்ளும்
எண்ணமில்லை
எனக்கு

பசி.

மேலும்

மிக்க நன்றி தோழா,வருகையும் கருத்தும் மகிழ்ச்சி...... 30-Jun-2014 7:54 am
பசியை பற்றி நன்றாக சொன்னீர்கள் தோழரே 29-Jun-2014 10:40 pm
நன்றியம்மா தங்கள் வருகைக்கும் கருத்திற்கு 04-May-2014 8:09 pm
பசி வந்தா பத்தும் பறந்து போகும்.. சரியே 04-May-2014 3:45 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) nilamagal மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Feb-2014 8:15 pm

மண்ணில் பிறந்த பெண்கள் இவர்
விண்ணில் திருமணம் நடப்பது போல் - மனக்
கண்ணில் தினமும் கண்டு மனதில்
எண்ணி என்றும் மகிழ்வரே. . .

மண நாளை தினமும் நினைந்து
மனதினை நிரப்புவர் தனது
மணவாளன் நல்ல ஒரு
மன்மதன் போல் இருப்பான் என்றே. . .

அந்த நாளை கொண்டு வர
இந்த பெண்கள் முனைந்திடினும்
எந்த ஒரு முயற்ச்சியிலும்
வந்து கிடைப்பது துன்பம் தானே. . .

அருமையாக பலரும் வீடு தேடி
ஒருமையாக வந்து இங்கு
பெருமையாக பேசிடுவர்
இருவரும் தான் பொருத்தம் என்று. . .

அத்தான் என அழைக்க இந்த
பித்தான பேதை தவித்திருக்க
கத்தையாக பணமுமதை இவன்
மொத்தமாக தரவேண்டும் என்பான். . .

வாழ நினைத்த ம

மேலும்

பழைய கவிதைகளில் கிடைத்த முத்து . பகிர்கிறேன் . தொடருங்கள் ... 18-Sep-2014 6:24 am
நன்றி தோழமையே. 17-Sep-2014 6:04 pm
நன்றி தோழமையே. 17-Sep-2014 6:04 pm
சூப்பரா சொன்னீங்க :) :) :) 1000 லைக் 17-Sep-2014 1:05 pm
Hussain Ramjan - myimamdeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Feb-2014 7:17 pm

உல்லாசமாய் செல்லலாம் என நான் நினைத்து
பரவை பல கடந்து சிறு பறவையாய் நானும்
உறவுகளைப் பிரிந்தே உன்னதம் என்றெண்ணி
வருணி நான் வந்து விட்டேனம்மா கட்டாருக்கு

என் வருத்தம் நான் சொல்ல கூடவில்லை
பிரணயம் தவிர்த்து இங்கு சோகமயமாகிவிட்டேன்
பிரவாகமாய் கண்ணீராலே போகிறது பொழுது
சடுதியாய் சாகவா வந்தேனம்மா கட்டாருக்கு

பொட்டனம் ஒன்றோடு பட்டணம் வந்துவிட்டேனே
ஒட்டுத்துணி கூட எனக்கொன்றும் இங்கில்லை
புரிசைக்குள் நான் கிடந்து புளித்துவிட்டேன்
பட்டினியாய் கிடக்கவா வந்தேனம்மா கட்டாருக்கு

புறவழியாக புரவுகள் யாதும் இன்றியே இங்கு நான்
புழுக்கையாய் படும் வேதனை புரியுமா அங்கு
வலசை போகாதே வருத்தம் தீராத

மேலும்

உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 22-Feb-2014 7:32 am
உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 22-Feb-2014 7:32 am
உங்கள் வருகைக்கும் ரசித்து கருத்துரைத்தமைக்கும் மிக்க நன்றிகள் தோழமையே 22-Feb-2014 7:31 am
கவிதையும் விளக்கமும் அருமை....... 21-Feb-2014 10:50 pm
நெல்லை ஏஎஸ்மணி அளித்த படைப்பில் (public) asmani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Feb-2014 3:26 pm

ஏன்டி கனகா . . கோடி வீட்டு கோபாலு
கிணத்துல விழுந்த உன் மகளை காப்பாத்தினானே. . இப்ப உன் மகள் எப்படியடி
இருக்கா. . .

அந்த வயித்தெரிச்சலை ஏன்டி கிளப்புறே. .
இப்ப அவ முழுகாம இருக்கா. . .

அடப் பாவமே . . . இதுக்கு கிணத்துலயே மூழ்கி இருக்கலாமேடி. கோபாலாலதான் உன் பொண்ணு இப்பவும் முழுகாம இருக்காளா. . ? ? ! !

மேலும்

நன்றி தோழமையே. 23-Sep-2014 11:58 pm
ரசித்த நகைசுவை !ஹா ஹா ஹா ! 23-Sep-2014 11:34 pm
ஓகே ஓகே 02-Feb-2014 6:48 pm
நன்றி சகோ 02-Feb-2014 6:41 pm
Hussain Ramjan - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jan-2014 4:07 pm

சூரிய விளக்கு சுரூட்டுப் பற்றவைப்பதற்காக
இல்லை காதல்லும்தான்

மேலும்

ஹிஹி அது சரி :) 30-Jan-2014 6:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
சுரேஷ் A

சுரேஷ் A

Thirumalapuram
கவிபாரதி

கவிபாரதி

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
Roja Meeran

Roja Meeran

தோஹா ,கத்தார்
மேலே