முஹம்மது நசீம் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : முஹம்மது நசீம் |
இடம் | : வேரகலவத்த , கலேவெல |
பிறந்த தேதி | : 20-Dec-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jul-2014 |
பார்த்தவர்கள் | : 187 |
புள்ளி | : 53 |
i am a simple man but sweet heart
ஒரு பெண் தனக்கு வரும் லவ் ப்ரோபோசல் ல எது சரின்னு தேர்வு செய்வது சரியா? தவறா?
பெற்றோர்களால் அமைக்கும் திருமணம் னா அப்படி தானே பார்த்து செய்றாங்க.அதே ஒரு பெண் செய்தா தப்பா?
ஏன் அவள் குணம்/கேரக்டர் தவறாக அர்த்தம் கொள்ளப் படுகிறது?
சுதந்திரத்தின் இன்றைய நிலை...?
கொலை செய்தவருக்கு
மரண தண்டனை என்றால்,
என்னை பல தடவை
கொலை செய்த இவளுக்கு
ஒவ்வொரு நாளும்
மரண தண்டனை
கொடுக்கப்பட வேண்டும்......
ஆனால்
கொலை செய்தவளோ
சுதந்திரமாக வெளியில்....
ஏன்
கொலை செய்யப்பட்டவனுடைய
கதறல் சத்தம்
இங்கு யாருக்கும் கேட்கவில்லையா?.....
கொலை செய்தவருக்கு
மரண தண்டனை என்றால்,
என்னை பல தடவை
கொலை செய்த இவளுக்கு
ஒவ்வொரு நாளும்
மரண தண்டனை
கொடுக்கப்பட வேண்டும்......
ஆனால்
கொலை செய்தவளோ
சுதந்திரமாக வெளியில்....
ஏன்
கொலை செய்யப்பட்டவனுடைய
கதறல் சத்தம்
இங்கு யாருக்கும் கேட்கவில்லையா?.....
அவள்
என் காதலியாக இருந்தால்
நான் என் இறுதி மூச்சு வரை
அவளுக்காக காத்திருப்பேன்...
ஆனால்
அவள் இப்போது
அடுத்தவனின் மனைவியாக
மாறிவிட்டாள்...
இதற்கு பிறகும்
அவளுக்காக காத்திருக்கலாமா?...
மனிதா உனக்குப்
பொருத்தமான
சூழலை அமைத்துக்கொள்
உன்னால் மாற்ற
முடியவில்லை
என்றால்.....
சூழலுக்கு ஏற்றவாறு
உன்னை
நீ மாற்றிக்கொள்
அப்போது தான்
இந்த சமூகத்தோடு சேர்ந்து
உன்னால் வாழ முடியும்.......!
உலகம் படைத்தவன்
கையில் மனிதன்
பணம் படைத்தவன் கையில்....
பல சமயங்களில்
பாசத்தைக் கூட
பணம் வென்று விடுகின்றது.....
உறவுகளுக்கிடையே
உள்ள நேசத்தைக் கூட
பணம் இல்லாமல்
அழித்து விடுகின்றது......
நான் காதலிக்கும் போது
காதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்.....
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை.
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்.
நான் இழந்திருப்பது
எதிர்காலத்தை என்று!......
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்....
என் காதலுக்காக
நான் மட்டும் கண்ணீர் விடுவதா.....
இல்லை என்றால்
பல பேருடைய
கண்ணீரை நிறுத்துவதற்காக
என் காதலை விடுவதா.....
என்று
எனக்குள்
ஒரு போராட்டமே
நடந்தது அன்று....
இறுதியில்
நான் கண்ணீரைத்
தேர்ந்தெடுத்துக் கொண்டேன்
நான் விடும்
கடைசி கண்ணீர்த் துளியிலும் கூட
உன் நினைவுகள்
கலந்திருக்கும் உயிரே.......
மனமே....
ஆசைக்கு அடிமையாய்
இருப்பதை விட,
அன்புக்கு அடிமையாய்
இருப்பது மேல்....
நான் காதலிக்கும் போது
காதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்.....
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை.
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்.
நான் இழந்திருப்பது
எதிர்காலத்தை என்று!......
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்....
கண்னே!....
உன்னை மறந்து விடுவதற்கு
நீ ஒன்றும் நான்
வாசித்த புத்தகம்மல்ல...
என்னால் எழுதப்பட்ட ஒரு காவியம் நீ
இது உனக்கும் தெரியும் கண்னே!
ஆனால் இன்று,
புத்தகத்தை என்னிடம் கொடுத்து விட்டு
அதனை
மீளப்பெறும் உரிமை இன்னொருவனிடம்
கொடுத்து விட்டாயே!......... கண்னே!....