அடிமை

மனமே....
ஆசைக்கு அடிமையாய்
இருப்பதை விட,
அன்புக்கு அடிமையாய்
இருப்பது மேல்....

எழுதியவர் : கலேவெல நசீம் (10-Aug-14, 5:25 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : adimai
பார்வை : 81

மேலே