தண்டனை
கொலை செய்தவருக்கு
மரண தண்டனை என்றால்,
என்னை பல தடவை
கொலை செய்த இவளுக்கு
ஒவ்வொரு நாளும்
மரண தண்டனை
கொடுக்கப்பட வேண்டும்......
ஆனால்
கொலை செய்தவளோ
சுதந்திரமாக வெளியில்....
ஏன்
கொலை செய்யப்பட்டவனுடைய
கதறல் சத்தம்
இங்கு யாருக்கும் கேட்கவில்லையா?.....