காத்திருக்கலாமா

அவள்
என் காதலியாக இருந்தால்
நான் என் இறுதி மூச்சு வரை
அவளுக்காக காத்திருப்பேன்...
ஆனால்
அவள் இப்போது
அடுத்தவனின் மனைவியாக
மாறிவிட்டாள்...
இதற்கு பிறகும்
அவளுக்காக காத்திருக்கலாமா?...

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 6:08 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 310

மேலே