நானே சுமக்கிறேன்
அவளுக்கு
எப்படி இரக்கம் இருக்கும் ..?
அவள் இதயம்
என்னிடமல்லவா இருக்கிறது ..
தயவு செய்து அவளை திட்டாதீர்
எல்லா நினைவுகளையும்
என்னிடம் தந்து விட்டு
ஒரு பிணமாக இருக்கும்
அவளுக்கு எப்படி வலிக்கும் ..?
அவளின் வலியையும் சேர்த்து
நானே சுமக்கிறேன் ...!!!