காதல் கண்னை மறைத்தது

நான் காதலிக்கும் போது
காதலுக்காக வேண்டி
பல விடயங்களை
இழந்தேன்.....
ஆனால் அதற்காக அப்போது
நான் வருந்தவில்லை.
காரணம்,
காதல் கண்னை மறைத்திரிந்தது
காதலி என்னைவிட்டு
பிரிந்த பின்பு தான்
நான் உணர்ந்தேன்.
நான் இழந்திருப்பது
எதிர்காலத்தை என்று!......
வாழ்க்கையின் விடியலுக்காக
நான் காத்திருக்கின்றேன்....

எழுதியவர் : முஹம்மது நசீம் (24-Jul-14, 12:59 pm)
பார்வை : 115

மேலே