காதல் பாதை

நிலம்
பார்த்து
என்னவள்
நடக்கிறாள்........

அவள்
கால் தடம்
பார்த்து
நிழலாக
பின்தொடர்கிறேன்...........

எங்கே
செல்கிறோம்?
எதற்க்காக
செல்கிறோம்?
தெரியவில்லை...........
இதுதான் காதல் பாதையோ!..........

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (24-Jul-14, 12:37 pm)
சேர்த்தது : shoba karthik
Tanglish : kaadhal paathai
பார்வை : 212

மேலே