shoba karthik - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  shoba karthik
இடம்:  chennai
பிறந்த தேதி :  23-Feb-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Mar-2014
பார்த்தவர்கள்:  179
புள்ளி:  43

என் படைப்புகள்
shoba karthik செய்திகள்

கர்ம வீரர் காமராஜரின் சாதனை
எத்தனை பேருக்கு தெரியும் இந்த உண்மை யார் சிறந்தமனிதர்? ஏது 100 ஆண்டு பேசும் சாதனை?
காமராசரின் ஆட்சி காலம்:
ராஜாஜி நிதிப்பற்றாக்குறையைக்
காரணமாகக் காட்டி, 6000 ஆரம்பப்
பள்ளிகளை இழுத்து மூடினார். அடுத்தச்
சில மாதங்களில் ஆட்சிக்கு வந்தார்
காமராஜ். அதுதான் அவர் முதன்முதலாக
ஆட்சியில் அமர்வது.
ஆட்சியில் இருந்த ராஜாஜி,அரசாங்கத்திடம்
பணமில்லை என்று கூறி இழுத்து மூடிய
6000 பள்ளிகளைச் சிலமாதங்களில்
ஆட்சிக்கு வந்த காமராஜ் மீண்டும்
திறக்கும்படி உடனடியாக ஆணை (...)

மேலும்

shoba karthik - shoba karthik அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 3:00 pm

நம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் நம்மை விட்டு பிரிந்த பொழுது அவரிடம் இருந்த சொத்துக்கள்.....

மேலும்

நேர்மையின் சிகரம் இவர்... மக்களுக்காக வாழ்ந்த தலைவர் இவர்.... இப்போதெல்லாம் தான் பெற்ற மக்களுக்காகவே வாழும் தலைவர்களே உள்ளனர்... 04-Dec-2014 11:04 am
நன்றிகள் பல ஐயா...... 13-Oct-2014 2:44 pm
நன்றி நட்பே.... 13-Oct-2014 2:41 pm
மிக்க நன்றி... 13-Oct-2014 2:29 pm
shoba karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 5:09 pm

ஒரு குடைக்குள்

இரு இதயம்.......

அடை மழையிலும்,

அனல் வெயிலிலும்,

அளவில்லா காதலுடன்,

அடங்காத ஆசையுடன்,

ஆர்ப்பரிக்கும் பார்வையுடன்,

குடைக்கே குழப்பம் வரும்

தான் மழைக்கா? வெயிலுக்கா? இல்லை

முத்தத்தின் முகவரி மறைக்கவா என்று?.....

மேலும்

shoba karthik - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 4:47 pm

விலைமதிப்பில்லா காதல்

விலையில்லாமல் கிடைப்பதால் தான் என்னவோ,

விளையாடிப் போகின்றனர்- சில

வேலையில்லா மூடர்கள்

மனதோடு மட்டுமில்லாமல்

உயிரோடும் கூட..........

மேலும்

நம் கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் நம்மை விட்டு பிரிந்த பொழுது அவரிடம் இருந்த சொத்துக்கள்.....

மேலும்

நேர்மையின் சிகரம் இவர்... மக்களுக்காக வாழ்ந்த தலைவர் இவர்.... இப்போதெல்லாம் தான் பெற்ற மக்களுக்காகவே வாழும் தலைவர்களே உள்ளனர்... 04-Dec-2014 11:04 am
நன்றிகள் பல ஐயா...... 13-Oct-2014 2:44 pm
நன்றி நட்பே.... 13-Oct-2014 2:41 pm
மிக்க நன்றி... 13-Oct-2014 2:29 pm
shoba karthik - முதல்பூ அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Jul-2014 2:46 pm

பெண்ணே...

என்னிடம் எது
வேண்டுமானாலும் கேள்...

உடனே தருகிறேன்...

என் உயிரை தவிர...

என்னை கருவில்
சுமந்தவளை...

கல்லறை வரை
நான் சுமக்க வேண்டும்.....

மேலும்

நிச்சயம் நட்பே. கருவில் சுமந்தவளை,தொழில் சுமந்தவரை கல்லாரை வரை சுமக்க வேண்டுமே அது நம் கடமை இல்லையா. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 07-Aug-2014 7:56 pm
very nice ரொம்ப ரொம்ப அழகு நட்பே.எல்லோரும் இப்டி நினைத்தால் எதற்கு தற்கொலைகள் நடக்கும் காதலுக்காக.அருமை. 06-Aug-2014 11:10 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 20-Jul-2014 12:36 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 20-Jul-2014 12:36 pm
shoba karthik - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2014 2:42 pm

நிறத்தை நான்
விரும்பவில்லை
அவள் நிழலாக
நிற்கிறாள்
நிறமாக தெரிகிறாள்..........!

அவள் பார்வையால்
எதை சிந்தனை செய்தால்.......!

நானும் யோசிக்க
முற்படுகிறேன்
அவளையே சிந்திக்கிறேன்........!

மனதாலே நான்
சொல்லும்
வார்த்தை
அவளுக்கு புரியுமா
தெரியுமா.............!

இதோ நிற்கிறாளே
அவள் தான் எனது
கனவு தேவதை..........!

நான் சொல்வதை
நம்பவில்லையா
சிரிப்பாக வருகிறதா.......!

நம்பினாலும்
நம்பாவிட்டாலும்
அவளே எனது காதலி...........!

பிறகு
விழித்தெழுந்தேன்
கனவுகளை சுமந்து
உறங்கியதை
உணர்ந்தேன்..........!

மேலும்

மிக்க நன்றி நட்பே 02-Jul-2014 9:49 am
மிக்க நன்றி நட்பே 02-Jul-2014 9:48 am
கனவு நினைவாகட்டும் 01-Jul-2014 7:26 pm
அழகானவரிகள் அருமை தோழா 01-Jul-2014 7:03 pm
shoba karthik - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jul-2014 3:00 pm

அன்புள்ள அம்மா...
-------------உனக்காக-----------

நான் தெரிந்தோ தெரியாமலோ
செய்யும் தவறுக்கு...

என்மேல் கோபம் கொண்டு
மௌனமாய் இருந்து...

என்னை திருத்துவாய்
ஒரு தோழியாக...

என் சந்தோசத்திற்காக எதை
வேண்டுமானாலும்
விட்டு கொடுப்பாய்...

யாரால் முடியும் அம்மா
உன்னை போல்...

அண்ணன் அடித்தால் உன் மடியில்
நான் முகம் வைத்து...

அழுத நாட்களும் அப்டியே
உறங்கிய நாட்களும்...

சுகமான நினைவுகளாய்
இன்றும் இருக்குதம்மா...

உன் பேரகுழந்தைகளை நீ
கொஞ்சும் போது...

நானும் இன்று மழலையாக
என் மனம் என்னுதம்மா...

உன் அன்புக்கு
முடிவில்லை...

உன்னை பற்றி எழுத

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 29-Dec-2014 4:35 pm
என்மேல் கோபம் கொண்டு மௌனமாய் இருந்து... என்னை திருத்துவாய் ஒரு தோழியாக... என் சந்தோசத்திற்காக எதை வேண்டுமானாலும் விட்டு கொடுப்பாய்... உண்மை வரிகள் நட்பே...நான் உணர்ந்தவை ....அருமையான வரிகள். 29-Dec-2014 3:25 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 28-Dec-2014 11:38 pm
கவி சொல்லும் பாசம் அழகு! 28-Dec-2014 9:53 pm
shoba karthik - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Jun-2014 10:18 am

தமிழ்தான் தன் உயிர், அதுவே இன்பத் தமிழ், அதுவே தனது சந்தோசம் என தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர் பண்டைய அரசர்களும் அறிஞர்களும்.அப்படி இருக்க இன்று ( பலரிடம் )ஏன் நம் தமிழர்களிடம் விரும்பத்தகாத மொழியாக தமிழ் மாறியது.

தமிழின் வீழ்ச்சி எக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது?அதற்கான காரணம் யாது?


( தமிழ் சம்மந்தமாக கேள்வி தொடுத்தால் மிகக் குறைவானவர்களே பதிலளிக்கின்றனர் )

மேலும்

மகிழ்ச்சி 03-Jul-2014 1:06 pm
தமிழ்போல் இனிய மொழியில்லை; தரணியில் அதற்கு நிகரில்லை; விழிபோல் மொழி காக்காவிடில் எழுச்சி என்பது தமிழுனுக்கில்லை!!!! சூடுசுரணை அற்ற தமிழன்!!! சொந்தப்புத்தி இல்லாத் தமிழன்!!!! 03-Jul-2014 7:15 am
எங்கள் ஊரில் இப்படிச் சொல்வார்கள், தாய் மொழியைப் பழித்தால் தாயை பழிப்பது போல் என்பார்கள்! தாய் மொழி பேசப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும்!வேற்று மொழிகள் எப்படித்தான் பேசினாலும் அது நமக்கு அந்நிய மொழிகளே! நன்றி! 01-Jul-2014 5:34 pm
​வௌ்ளையன் ஒழிக என்று சொன்னதும் சுதந்திர தாகம் கொண்டதும் நம்மை நாமே ஆட்சி செயவதும் எம் தாய் நாடு ,தாய் மொழி என்பன வளம்பெற வேண்டும் என்பதற்காகவும்தானே! இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் சென்றும் இந்நிலை இன்னும் மாறவில்லையே! மாறத்தேவையில்லை என நினைக்கிறதா அரசு? கருத்துக்கு நன்றி ஐயா! வாழ்க தமிழ்!! 01-Jul-2014 5:28 pm
shoba karthik - shoba karthik அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2014 4:04 pm

நான் ராஜாவிற்காக காத்திருக்க வில்லை
என்னை ராணியாக என்னும் ஒருத்தனுகாக காத்திருக்கிறேன்.

மேலும்

உங்களை தேவதையாக, ஏன் கடவுளாகவே கருதும் ஒருவன் நிச்சயம் உங்களைத் தேடி வருவான் ஷோபா ! 02-Apr-2014 3:12 pm
shoba karthik - shoba karthik அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Mar-2014 4:22 pm

நான்கு சுவர்களுக்குள் இருந்த நங்கை
நான்கு பேர் வம்புக்கு நடுங்கி
நாணம் என்னும் போர்வையில் புகுந்து
நான்கு பேரால் சுமக்கின்ற நாளில் தான் சுகந்திரமாய் வீதியினில் வந்தாள்...

மேலும்

மேலும்...
கருத்துகள்
மேலே