shoba karthik- கருத்துகள்

நன்றிகள் பல ஐயா......

நன்றி நட்பே....

நன்றி நட்பே......

நன்றி சகோதரி......

படிக்கும் போதே என் தாயுடனான பழைய நிகழ்வுகளை கண்முன் கொண்டு வந்து விட்டது தங்கள் கவி......... அருமையான படைப்பு...

தமிழுக்கு முதலிடம் கொடுத்த பள்ளிகள் அனைத்தும் ஆங்கிலத்தை தன் முதல் மொழியாக மாற்றி மெட்ரிக் பள்ளிகளாக எப்பொழுது மாறியதோ, வெளிநாட்டவர் அலுவலகங்களுக்கு நம் நாட்டவர் எப்பொழுது முன்னுரிமை கொடுக்க ஆரம்பித்தனரோ, அந்த நொடியில் இருந்து தான் தமிழின் வீழ்ச்சி ஆரம்பித்தது.

சிமெண்ட், செங்கல், மணல், கம்பி, என அனைத்துப் பொருட்களிலும் லஞ்சம் என்ற தொற்றுநோய் பரவி இருந்ததால் தான் அவற்றின் தாங்கும் திறன் குறைந்து விட்டிருக்கிறது, யாரோ செய்த தவறுக்காக பாவம் அப்பாவி மனிதர்கள் பலியாகி உள்ளனர்... ஓரிரு வாரங்கள் மட்டுமே இச்சம்பவம் பற்றி தீவிரமாய் அரசு நடவடிக்கை எடுக்கும், பின்னர் அங்கும் லஞ்சம் விளையாடி அனைத்தும் அடங்கி விடும், பலியானோர் குடும்பங்களின் கண்ணீரைத் தவிர!....

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி....

வாழ்த்துக்கும் பிழைகளை சரியாக காண்பித்தமைக்கும் மிக்க நன்றி....

படம் இணைத்து விட்டேன்! கருத்துக்கு மிக்க நன்றி....

நன்றி... சகோதரரே........

தெரிந்தே யாரவது பிழை விடுவார்களா? அதெல்லாம் தெரியாமல் வருவது தான், ஆர்வத்துடன் பதில் அளிக்கும் போது கவனிக்க தவறுகிறேன். சிறு பிள்ளைகளின் பிழைகளை தங்களைப் போன்ற பெரியவர்கள் தான் திருத்தவேண்டும்!

பார்த்தவுடன் முகத்தைப் பார்த்து வருவது உண்மையான காதல் இல்லை, பழகிப் பார்த்து மனதைப் புரிந்து கொண்டு ஏழேழு ஜென்மத்திற்கும் வாழ்ந்தால் இவளோடு மட்டும்தான்!.. என்று தோன்ற வேண்டும் அதுதான் உண்மையான காதல்...... இப்படிப்பட்ட காதல் மட்டும் தான் கல்யாணத்தில் கைகூடும்...... பார்த்தவுடன் வரும் காதல் வெளித்தோற்றத்தை பார்த்து மட்டும் வருவதால் தொடர்வது கடினம்... காதலிப்பது திருமணம் செய்து கொள்வதற்குத் தானே!
இருமணங்கள் இணைவதே திருமணம்!....


shoba karthik கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே