குடைக்குள் காதல்

ஒரு குடைக்குள்

இரு இதயம்.......

அடை மழையிலும்,

அனல் வெயிலிலும்,

அளவில்லா காதலுடன்,

அடங்காத ஆசையுடன்,

ஆர்ப்பரிக்கும் பார்வையுடன்,

குடைக்கே குழப்பம் வரும்

தான் மழைக்கா? வெயிலுக்கா? இல்லை

முத்தத்தின் முகவரி மறைக்கவா என்று?.....

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (10-Oct-14, 5:09 pm)
Tanglish : kudaikkul kaadhal
பார்வை : 168

மேலே