பெண்ணே
இருக்கும் போதுஆசையோட ஒரு முத்தம்தாடி
இறந்த பின்பு கண்ணீர் வேண்டாம் தூரம்போடி
உனக்கு ஏற்ற சரியான ஜோடி நான்டி
என்ன நீயும் மறுக்காம ஏற்றுக்கொடி
வாடி ,அடிவாடி ,வாடி வாடி வாடி வாடி வாசல் தேடி
வாடி ,அடிவாடி, வாடி வாடி எந்தன் ஜீவன் உன்னைனாடி .
உன்மேல ஆசை நானும் ரொம்பபுள்ள
ஆழம் தெரியாம காலவிட்டா என்னபுள்ள
அடிச்சி வருவோம் எதிர்நீச்சல் மெல்ல மெல்ல
காதல்னாலே பெருங்கூச்சல் தாண்டிபுள்ள
எந்தன் காதலை உந்தன் காதால் கேட்டு
இதயத்திற்கு ஏனடி கல்லபூட்டு
என்னோட கையதொட்டு
ஓடிவா வீட்ட விட்டு
வாடி ,அடிவாடி, வாடி வாடி வாடி வாடி வாசல்தேடி
வாடி ,அடிவாடி, வாடி வாடி எந்தன் ஜீவன் உன்னைனாடி
ஆசைக்கு அளவே பஞ்சமில்ல
அனுபவிக்க நாட்கள் தூரமில்ல
என்னோட ஆசையெல்லாம் உன்னோடதாண்டிபுள்ள
அனுபவிக்க வாசல் தண்டி வாடிபுள்ள
தன்னந்தனிமை(இ)ல் ஏன் இந்த இடைவெளி
எந்தன் பார்வையால் உன்னை பார்க்கிற சிலநொடி
உன்னோட மூச்சுகாற்று என்மேலதான் பட்டு
பூக்கலும் தலையகுனியும் வெக்கப்பட்டு .
வாடி ,அடிவாடி ,வாடி வாடி வாடி வாடி வாசல்தேடி
வாடி ,அடிவாடி, வாடி வாடி எந்தன் ஜீவன் உன்னைனாடி
இங்ககொஞ்சம் இமையதொறந்து பாரடி
இதயத்தோடு இதயம் சேரடி
இருக்கும்போது இதயம் தானடி
இறந்துபோனால் சதையும் வீனடி
வாடி ,அடிவாடி ,வாடி வாடி வாடி வாடி வாசல்தேடி
வாடி ,அடிவாடி ,வாடி வாடி எந்தன் ஜீவன் உன்னைனாடி