பெண்ணே... என்னிடம் எது வேண்டுமானாலும் கேள்... உடனே தருகிறேன்......
பெண்ணே...
என்னிடம் எது
வேண்டுமானாலும் கேள்...
உடனே தருகிறேன்...
என் உயிரை தவிர...
என்னை கருவில்
சுமந்தவளை...
கல்லறை வரை
நான் சுமக்க வேண்டும்.....