விளையாட்டாய் காதல்

விலைமதிப்பில்லா காதல்

விலையில்லாமல் கிடைப்பதால் தான் என்னவோ,

விளையாடிப் போகின்றனர்- சில

வேலையில்லா மூடர்கள்

மனதோடு மட்டுமில்லாமல்

உயிரோடும் கூட..........

எழுதியவர் : ஷோபா கார்த்திக் (10-Oct-14, 4:47 pm)
சேர்த்தது : shoba karthik
Tanglish : vilayataai kaadhal
பார்வை : 88

மேலே