காதலியின் நினைவு

"விழித்திருக்கும் பொழுதும் கூட
மறையாமல் இருந்தது அவளது நினைவு"......
"உறங்கி எழுந்த பின்பும் கூட ...
அழியாமல் இருக்கிறது அவள் வந்த கனவு" .......

இதுவே என் காதலியின் வரவு....

இப்படிக்கு
உண்மையான காதலன்

எழுதியவர் : வினோத் (10-Oct-14, 4:40 pm)
சேர்த்தது : kuttyvino
பார்வை : 417

மேலே