உண்மைக்காதல்

உன் அழகைப் பார்த்து
காதலித்து இருந்தால்
அரை நொடியில்
மறந்து இருப்பேன்.

ஆனால் ஏனோ,

உன் மனதைப் பார்த்து
காதலித்து விட்டேன்
அதனால் தான்
உன்னை மரணத்தின் போதும்
உன்னை மறக்க முடியவில்லை..

எழுதியவர் : மணிகண்டன் (10-Oct-14, 4:37 pm)
சேர்த்தது : manigndan
Tanglish : unmaikkaathal
பார்வை : 127

மேலே