kuttyvino - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  kuttyvino
இடம்:  madurai
பிறந்த தேதி :  24-Dec-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2014
பார்த்தவர்கள்:  73
புள்ளி:  9

என் படைப்புகள்
kuttyvino செய்திகள்
kuttyvino - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2014 1:09 pm

ஆயிரம் இதயங்கள் நனைந்து கொண்டு இருபினும் .....
அவை கண்ணீர் துளிகளே ....
இரு இதயங்கள் மட்டும் நன்னைந்து கொண்டு இருப்பது...
அவை ஆயிரம் மழை துளிகளே ....

மேலும்

ம்ம்ம்ம்ம்ம்ம்........சூப்பர்.... 15-Oct-2014 2:13 pm
kuttyvino - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2014 12:56 pm

விலை மதிப்பிலாத காதல் ....
விலை இல்லாமல் கிடைபதினால் ......
சில மூளை கெட்ட முட்டாள்கள் விளையாடுகிறார்கள் ....
மனதோடு மட்டும் இல்லாமல் ....
உயிரோடும் கூட..........


இப்படிக்கு
குட்டி வினோ

மேலும்

நன்று நட்பே... 15-Oct-2014 1:22 pm
நன்று 15-Oct-2014 1:05 pm
kuttyvino - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Oct-2014 12:51 pm

அவளிடம் நான் பிடித்த கை
அவளால் எனக்கு அன்று கிடைத்த நம்பிக்கை
இந்து அவள் என்னை விட்டு சென்றதும் போனது என் வாழ்கை .....

இப்படிக்கு
குட்டி வினோ .........

மேலும்

kuttyvino - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Oct-2014 4:47 pm

"காதல் என்பது அனைவர்க்கும் அளிக்கப்பட்ட ஒன்று அல்ல ...
அதை உணர்ந்து அதில் உருகி செய்வது அரியது இருபவர்களுக்கு
மட்டுமே அது அற்புதம் ஆகும்"........
"காதல் என்றால் இருட்டில் ஒழி தரும் விளக்கு போல
அது இருட்டில் இருபவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.

மேலும்

அருமை... 13-Oct-2014 2:31 am
kuttyvino - kuttyvino அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 4:40 pm

"விழித்திருக்கும் பொழுதும் கூட
மறையாமல் இருந்தது அவளது நினைவு"......
"உறங்கி எழுந்த பின்பும் கூட ...
அழியாமல் இருக்கிறது அவள் வந்த கனவு" .......

இதுவே என் காதலியின் வரவு....

இப்படிக்கு
உண்மையான காதலன்

மேலும்

என் சோகம்தான் இது... 10-Oct-2014 4:41 pm
kuttyvino - டார்வின் ஜேம்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2014 3:27 pm

பிரதமர் மோடி சொன்னதால் பல பிரபலங்கள் பல்வேறு நகரங்களை சுத்தம் செய்துகொண்டிருக்கிறார்கள் --------இதே அழைப்பை நாமும் வேறு யாராவது சொல்லியிருந்தால் எல்லாப் பிரபலங்களும் வந்திருப்பார்களா?

மேலும்

நாம் ஒட்டழித்து தேர்தேடுக்கபட்டவர்தான் திரு.நரேந்திர மோடி அவர்கள்.........அவர் நம்முடைய எண்ணங்களைதான் பிரதிபலிக்கிறார்............அவை சொன்னது நாம் சொன்னது போல் தான். நாம் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் அவர் இன்று பிரதமர் இல்லை. 11-Oct-2014 11:18 am
வந்திருக்க மாட்டார்கள் அதனால்தான் நாம் மக்கள் பிரதிநிதியை நியமித்து அழைப்பு விடுக்கிறோம் ...... 10-Oct-2014 8:53 pm
பிரபலங்கள் தம் விசுவாத்தைக் காட்டுகின்றன..... அவ்வளவுதான். நாமெல்லாம் சொல்லி இருந்தால் யார் காதுக்கும் எட்டி இருக்காது......... நமக்கு நாமே சொல்லிக்கொண்டு நாம் வாழுமிடத்தை சுத்தம் செய்தாலே போதும். என்னமோ சினிமா ல நடிக்கரமாதிரியே எல்லாரும் ஒரு துடைப்பத்த கைல வச்சுட்டு சீன போட்டுட்டு இருந்தாங்க........cameraa முன்னாடி...... உங்களுக்கு சிரிப்பே வரலையா......அதெல்லாம் பாத்துட்டுமா "பிரபலங்கள் நகரங்களை சுத்தம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கிறீர்............??? 10-Oct-2014 6:46 pm
நாமும் ஒரு பிரபல்யமானவராக இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். 10-Oct-2014 6:30 pm
kuttyvino - kalkish அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2014 7:43 pm

காதல் என்பது ஒரு உளி ; அழிக்கும் அல்லது அழகூட்டும்.

மேலும்

நல்ல கருத்து தான். 10-Oct-2014 4:16 pm
உண்மைதான் 02-Sep-2014 3:08 am
உண்மைதான்! இரண்டும் நேர்வது கல்லின் பொறுமையைப் பொருத்துதான் ! 02-Sep-2014 12:06 am
kuttyvino - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Sep-2014 7:21 am

--------- 23 ஆண்டு சிறைவாசம் ----

தூக்கு தண்டனை
அன்று
அவனை கேட்டார்கள்.

கடைசி ஆசை ??

'நீங்கள்தான்
நிறைவேற்ற போகிறீர்களே'
........
நன்றி மட்டும் சொன்னான்.

மேலும்

எனெக்கு இது ஜோக் மாரிதான் தெரியுது அதான் சொன்னேன் ஓகே வா.ஆனா என்னக்கு புரியல? 10-Oct-2014 4:04 pm
இது ஜோக் ஆ ???? 10-Oct-2014 3:20 pm
இந்த ஜோக் சூப்பர்'எ இருக்கு பா .................... 10-Oct-2014 3:14 pm
ஆம் சகோதரி 02-Sep-2014 11:37 am
kuttyvino - அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2014 3:22 pm

உங்களுடைய சுதந்திர தின உறுதி மொழி என்ன

மேலும்

நன்றி தோழரே 11-Aug-2014 11:37 am
நன்றி தோழரே ! 10-Aug-2014 11:08 pm
* உறுதிமொழி எடுக்கும் வயதெல்லாம் தாண்டியாயிற்று; அந்தச் சக்தியும் இல்லை! ** பிரார்த்தனை வேண்டுமானால் செய்யலாம். ' கடவுளே, மக்களுக்கு நல்ல புத்தியையும், தலைவனையும் கொடு!' 10-Aug-2014 12:40 pm
அந்த பதவி வேண்டாம் தோழரே ..! நான் கேட்டதை தாருங்கள்..! ஹா..ஹா.ஹா...! 10-Aug-2014 11:57 am
மேலும்...
கருத்துகள்

மேலே