பணம்

உலகம் படைத்தவன்
கையில் மனிதன்
பணம் படைத்தவன் கையில்....

பல சமயங்களில்
பாசத்தைக் கூட
பணம் வென்று விடுகின்றது.....

உறவுகளுக்கிடையே
உள்ள நேசத்தைக் கூட
பணம் இல்லாமல்
அழித்து விடுகின்றது......

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 6:06 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : panam
பார்வை : 71

மேலே