உன்னால் வாழ முடியும்

மனிதா உனக்குப்
பொருத்தமான
சூழலை அமைத்துக்கொள்
உன்னால் மாற்ற
முடியவில்லை
என்றால்.....
சூழலுக்கு ஏற்றவாறு
உன்னை
நீ மாற்றிக்கொள்
அப்போது தான்
இந்த சமூகத்தோடு சேர்ந்து
உன்னால் வாழ முடியும்.......!

எழுதியவர் : கலேவெல நசீம் (14-Aug-14, 6:07 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 145

புதிய படைப்புகள்

மேலே