நம்ப முடியவில்லை

என் இதய வயலில்
காதல் விதைகளை
துாவிச் சென்றவளே........
அறுவடைக்கு வரும் போது
உன் கணவருடன் வருவாய் என்று
நான் கனவிலும் கூட
நினைத்துப் பார்க்க வில்லை.............
பெண்னே!....

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 3:52 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : namba mudiyavillai
பார்வை : 262

மேலே