திறந்து பார்

உன் இதயம் என்னும்
மயானத்தை திறந்து பார்!
உயிரோடு புதைக்கப் பட்ட
என் கல்லறை அங்கே தான்
உள்ளது பெண்னே!....

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 3:51 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : thiranthu paar
பார்வை : 186

மேலே