நடிக்கத் தெரியாது
அன்பே!.....
என் இதயத்துக்கு தெரியாது
நீ என்னை
மறந்துவிட்டாய் என்று
அது இன்றுவரை உன் நினைவிலே
உயிர் வாழ்கின்றது....
இதயம் உண்மையை
உணரும் பொழுது
இதயத் துடிப்பை
நிறுத்திவிடும் உயிரே..........
அதற்கு என்னைப் போல்
நடிக்கத் தெரியாது
அன்பே.....