கேட்டுப் பார்
பெண்னே!...
என் கல்லறை பக்கம் வந்தால்..,
அதன் மீது முளைத்திருக்கும்
கல்லிச் செடியிடம்
கேட்டுப் பார்........
உன் காதலை
என் வேதமாகக் கொண்டு
நான் வாழ்ந்த உண்மை கதையை
அது உன்னிடம் சொல்லும்.......!
பெண்னே....
என் கல்லறையின் மேல் ஒரு சொட்டுக்
கண்ணீர் கூட சிந்தி விடாதே....
அதைத் தாங்கும் சக்தி எனக்கு கிடையாது..... உயிரே........