அமைதி

நான் இன்று
தேடிக் கொண்டிருப்பது
என் அருகிலயே
தான் இருந்தது
அதை நான்
தேடாத வரைக்கும்!...

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 3:53 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : amaithi
பார்வை : 210

மேலே