புதிய மேகம்

மனம் நீந்திய மழைத்துளி
கணம் இது என்றது
செவிவழி
மகிழ்ந்து பாயும் கன வான் மேகம்
தவழ்ந்து செல்லும்

புது மேகம் ஆனது
கடலோடு கலந்து

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (2-Dec-24, 9:26 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : puthiya megam
பார்வை : 45

மேலே