காதலின் நியதி

நண்பா.......
காதலிக்கும் போது உன்னால்
உன்னையே உணர முடியாது
காதலித்த பின் உன்னால்
வேறு யாரையும் உணர முடியாது.
காரணம்
காதல் உன்னை பித்தனாக மாற்றி விடும்
இதுதான் காதலின் நியதி!...

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 3:55 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
Tanglish : kathalin neyadhi
பார்வை : 215

மேலே