நினைவுகள்

பெருங்கடலையே அசைத்துக்கொண்டிருக்கும்
சிறு மீனின் துடுப்பு போல
என் வாழ்வின் நொடிகளை நகர்த்திக்கொண்டிருக்கிறது
உன் நினைவுகள் !!

எழுதியவர் : பூவிதழ் (26-Nov-24, 11:04 am)
சேர்த்தது : பூவிதழ்
Tanglish : ninaivukal
பார்வை : 78

மேலே