காத்திருக்கும் இதயம்

பெண்னே.....
உன் வருகைக்காக
காத்திருந்து, காத்திருந்து
என் இளமை
வயோதிபத்தை
அடைந்தாலும் சரியே
உன் வருகைக்காக
என் இதயம் காத்திருக்கும்.......

எழுதியவர் : கலேவெல நசீம் (24-Jul-14, 3:57 pm)
சேர்த்தது : முஹம்மது நசீம்
பார்வை : 393

மேலே