நன்மதி வெண்பா - நூல் - பாடல் 71

எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா

இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்

நூல்
நேரிசை வெண்பா

பிறர்க்குரியா ணாடேல் பிறர்பொருளை வவ்வேல்
பிறருதவி நோக்கிப் பிழையேல் - செறிசெல்வம்
போயபின்சுற் றத்தகத்திற் புக்குழலே னன்மதியே
தீயகுழுச் சேரேல் தெளிந்து! 71

எழுதியவர் : எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் (2-Dec-24, 3:41 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 4

மேலே