நில்லாதே மெல்லநட நீ - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
ஆயிரந்தான் துன்பம் அடர்ந்து வரினுமே
தீயொழுக்கம் பேணாத் தெளிவுடனே - நீயொழுகின்
சொல்லாமல் துன்போடும் சூட்சுமத்தை நீயறிவாய்;
நில்லாதே மெல்லநட நீ!
- வ.க.கன்னியப்பன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
