pawankumar - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : pawankumar |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 27-Jan-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Jul-2012 |
பார்த்தவர்கள் | : 119 |
புள்ளி | : 15 |
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் வேண்டும்
இன்று பேருந்து பயணத்தில் எனக்கு முன்னிருக்கையில்தான்
சரண்யாவும் தினேஷ்யும் இருந்தனர்.
தினேஷ், ஒடிசலான் அரும்பு மீசை பய..
சரண்யா, சிவப்பான, இரட்டை ஜடை புள்ள..
நான் அவர்களுக்கு பின்னால் அமர்ந்த சமயம் தினேஷ் தன் காதலை சரண்யாவிடம் சொல்லிக்கொண்டு இருந்தான்.
இந்த பேருந்தின் இருக்கைதான் எவ்வளவு காதல்களை கண்டிருக்கும்.
சொல்லப்பட்ட காதல்களில் எவ்வளவு வெற்றி கொண்டிக்கும்..
இந்த சரண்யாவையும் தினேஷ்யயும் போல எத்தனையோ தினேஷும் சரணயாவும் இங்கே காதலித்திருப்பார்கள்...
இந்த சரண்யாவும் தினேஷும் அடுத்த நிறுத்ததில் உள்ள பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கலாம்..
மற்ற தினேஷும் சரண்யாவும் எங்கே எப்
என் ரஞ்சினிகுட்டி மழைநீரில் விடும் கப்பலை கவிழாமல் பார்த்துகொள்கிறார்....
கடவுள்.....
_______________
என் ரஞ்சினிகுட்டி சாப்பிடும் பொழுது சிந்துகின்ற சோற்று பருக்கைகள்,
நட்சத்திரங்கள் ......
_______________
என் ரஞ்சினிகுட்டி வாயில் சூப்பும் விரலை
நான் எடுத்துவிடும் போதெல்லாம் கோபப்படுகிறார்
"கடவுள்" !
_______________
கடவுள் என்னிடம் "வரம்" கேட்கிறார்,
தினமும் என் ரஞ்சினிகுட்டியை கோவிலுக்கு அழைத்துவர சொல்லி !!!
_______________
புதிதாக வாங்கிக்கொடுத்த பொம்மையை,
பேசாத குழந்தை என்று
நினைக்கிறாள் என் ரஞ்சினிகுட்டி...
பொம்மையோ,
என் ரஞ்சினிகுட்டியை பேசும் பொம்மை என்
உன் பெண்மையை வர்ணிக்காமல் என் வார்த்தைகள் போகும் அந்த ஒரு நொடி,
எனக்கு தும்மல் வரும் நொடியாக தான் இருக்கும் ....