Roja Meeran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Roja Meeran
இடம்:  தோஹா ,கத்தார்
பிறந்த தேதி :  02-Oct-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Jan-2014
பார்த்தவர்கள்:  433
புள்ளி:  107

என்னைப் பற்றி...

தமிழ் ,ஆங்கிலம் ,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் கவிதை எழுதுவது .
முகநூலில் நட்பு கொள்ள வாருங்கள் https://www.facebook.com/roja.meeran

என் கவிதைகளின் தொகுப்பை காண : http://tamilkavithaikalanjiyam.blogspot.com/

என் படைப்புகள்
Roja Meeran செய்திகள்
Roja Meeran அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
16-Sep-2014 3:16 pm

இயற்கையே நீ...

ஆகாய விண்மீன்கள்...
அலைமோதும் கார்மேகம்!
இதமாய் வீசும் இளங்காற்று...
புன்னகைக்கும் பூக்கூட்டம்!
இசையோடு மழைச்சாரல்...
மனம் மயக்கும் மண்வாசம்!
விரல்கள் பதிந்த மணல்மேடு...
பாதம் தீண்டிச்செல்லும் கடலலைகள்!
பனித்துளி படர்ந்த புல்வெளி...
சூடேற்றும் சூரியனின் பொற் கதிர்கள்!
பட்டு வண்ண பட்டாம்பூச்சி...
சிட்டாய் பறக்கும் சிட்டுக்குருவி!
இன்னும் தொடரும்...
இயற்கையின் பயணம்!
செயற்கை செயலிழந்து விடும்...
இயற்கை இறந்து போகுமா?
அறுவியலில் ஆயிரம் முன்னேற்றம்...ஆயினும்
ஆதரவாய் ஆறுதல் தரும்,
இயற்கையே நீ...இன்றும்
இதயத்தில் இனிக்கிறாய்!

ரோஜா மீரான்.

மேலும்

அழகு படத்திற்கு அருமை வரிகள் . வாழ்க 02-Oct-2014 8:45 am
நன்றி தோழமையே! 17-Sep-2014 9:25 am
நன்றி தோழமையே! 17-Sep-2014 9:24 am
அழகு! 16-Sep-2014 10:36 pm
Roja Meeran - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2014 9:28 pm

ஆனந்தம்

இரண்டாண்டு நல்ல மழை
இல்லாமல் போனது
இயற்கைக்கு நாம் செய்யும்
கொடுமைக்குத் தண்டனை

ஆறுபருவமும் ஒன்றாகிப் போனதால்
கோடை வெயில் தொடர்கதை ஆனது.
எதிர்பாரா நேரத்தில்
பலத்த மழையின்று
கொட்டித் தீர்த்தது.

வெள்ளம் வழிந்தோடும்
கொள்ளை அழகை
வெகுநாட்கள் ஆனபின்னே
கண்டதில் ஆனந்தம்.


இனியேனும் திருந்துவோம்
இயகையைப் பேணுவோம்
வருங்கால சந்ததிகள்
வளமாக வாழ்ந்திட
அழிவுக் கூலியின்றி
சேதாரமும் இல்லாமல்
அவர்களிடம் ஒப்படைப்போம்
நாம்வாழும் இவ்வுலகை.


15-09-2014

மேலும்

நன்றி தோழமையே 16-Sep-2014 4:20 pm
மழையின் சிறப்பு அழகு...சிந்திப்போம் ! 16-Sep-2014 3:22 pm
நன்றி நண்பரே 16-Sep-2014 2:22 pm
அழிவுக் கூலியின்றி சேதாரமும் இல்லாமல் அவர்களிடம் ஒப்படைப்போம் நாம்வாழும் இவ்வுலகை. good lines 16-Sep-2014 1:51 pm
Roja Meeran - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2014 3:16 pm

இயற்கையே நீ...

ஆகாய விண்மீன்கள்...
அலைமோதும் கார்மேகம்!
இதமாய் வீசும் இளங்காற்று...
புன்னகைக்கும் பூக்கூட்டம்!
இசையோடு மழைச்சாரல்...
மனம் மயக்கும் மண்வாசம்!
விரல்கள் பதிந்த மணல்மேடு...
பாதம் தீண்டிச்செல்லும் கடலலைகள்!
பனித்துளி படர்ந்த புல்வெளி...
சூடேற்றும் சூரியனின் பொற் கதிர்கள்!
பட்டு வண்ண பட்டாம்பூச்சி...
சிட்டாய் பறக்கும் சிட்டுக்குருவி!
இன்னும் தொடரும்...
இயற்கையின் பயணம்!
செயற்கை செயலிழந்து விடும்...
இயற்கை இறந்து போகுமா?
அறுவியலில் ஆயிரம் முன்னேற்றம்...ஆயினும்
ஆதரவாய் ஆறுதல் தரும்,
இயற்கையே நீ...இன்றும்
இதயத்தில் இனிக்கிறாய்!

ரோஜா மீரான்.

மேலும்

அழகு படத்திற்கு அருமை வரிகள் . வாழ்க 02-Oct-2014 8:45 am
நன்றி தோழமையே! 17-Sep-2014 9:25 am
நன்றி தோழமையே! 17-Sep-2014 9:24 am
அழகு! 16-Sep-2014 10:36 pm
Roja Meeran - காதலாரா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2014 8:33 am

அலைந்து திரியுது என்னிதயம்
=============================

இதய கூட்டின் நான்கு அறையில்
நன்கு நிறைந்தாய் - இதோ
அலைந்து திரியுது அவ்விதயம்

இதயம் மீட்டும் அத்துனை துடிப்பில்
நீயே இருந்தாய் - இதோ
அழுது அடங்குது அத்துடிப்பு

விழிகள் ரசிக்கும் ஒற்றை காட்சியில்
தேனாய் வழிந்தாய் - இதோ
எரிந்து முடங்குது அவ்விழிகள்

வழியில் தோன்றும் கற்றை ஒளியில்
கதிராய் ஒளிர்ந்தாய் - இதோ
மறைந்து முடியுது அவ்வழிகள்

செடியில் உதிரும் கொன்றை பூவில்
வாசமாய் மலர்ந்தாய் - இதோ
ஒடிந்து வாடுது அச்செடிகள்

நொடியில் பிறந்த எந்தன் உயிரில்
காதலாய் கலந்தாய் - இதோ
ஓடி ஒளியுது அந்நொடிக

மேலும்

வரவில் ரசனையில் வாழ்த்தில் மகிழ்ச்சி நட்பே 16-Sep-2014 5:29 pm
வரவில் மிகவும் மகிழ்ச்சி நட்பே ,,,,,தொடர் கதை அருமை 16-Sep-2014 5:28 pm
வரவில் மகிழ்ச்சி நண்பா 16-Sep-2014 5:28 pm
வலிகள் மட்டும் தான் தோழி ... வேறு வழிகள் இல்லை ... 16-Sep-2014 5:27 pm
ஜெனி அளித்த படைப்பை (public) ஜெனி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
15-Sep-2014 12:44 pm

மழைச்சாரல் காற்று தன முத்தமதை பூவிதழ் தீண்டலாய் மேனியெங்கும் தர மெய்மறந்து இன்னும் சில நொடிகள் பேருந்து நிறுத்தத்தில் நிற்ற தேன்குழைத்த மேனியாள் அவளை விழிகள் அகலாது பார்த்தன மரக்கிளை விட்டிறங்கிய பூக்கள் ........

நெற்றித்திலகம் இப்படியும் வைக்கலாமென்று கற்றுகொள்ளலாம் , வகிடுதெரியாது தலை வாரி பூவைத்த பூவை போன்றவள் , கழுத்தில் உள்ள வியர்வையும் கொஞ்சம் தரையிறங்க ஆசை கொள்ளும் அவள் முன்னழகில் , அவள் பின்னே நடனமாடி நடக்கும் கூந்தலும் , நாட்டியம் கற்றவள் என்பதை வெளிப்படுத்தும் நடையும், இரு திங்கள் பட்டினி கிடந்ததை போன்ற இடையும் , நேர்த்தியாக அவள் உடலை சுற்றிகொண்ட நாகம் போ

மேலும்

மிக்க மகிழ்ச்சி தோழி 16-Sep-2014 12:17 pm
பாவைக்கும் காளைக்கும் வர்ணனை தூள்....தொடருங்கள் தோழி...! 16-Sep-2014 11:29 am
தங்கள் வரவுக்கு நன்றி 15-Sep-2014 2:37 pm
மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்......... 15-Sep-2014 1:42 pm
Roja Meeran - Roja Meeran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 1:18 pm

பல யுத்தங்களில்,
பலர் இரத்தத்தினை சிந்திய தேசமிது!
உரிமையை நிலை நாட்ட,
உயிர்களை உரமாக்கி...
ஒற்றுமையோடு ஒருங்கிணைந்த,
உன்னத தேசமிது!

சுயமரியாதையோடு சுவாசிக்க,
சுதந்திரத்தை போராடிப் பெற்ற...
பெருமைமிகு தேசமிது!
என் இந்திய தேசமிது...

சுதந்திரத்தை முழுமையாக சுவாசிக்கிறோமா...நண்பா?
சுயமாய் சிந்திக்கிறோமா?
சுயேட்ச்சையாய் செயல் படுகிறோமா?
எந்த நாட்டினிடமும், கையேந்தி நிற்காமல் ...
எந்த நாட்டுடனும் வணிக ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் ...
எந்த நாட்டிற்கும் நம் திறமையை விற்காமல் ...
நம் நாட்டின் வளர்ச்சிக்காக,நாம் அனைவரும் பாடுபடுகிறோமா?
நாடு நமக்கென்ன செய்தது என்றெண்ணாமல

மேலும்

நன்றி தோழமையே! 21-Aug-2014 11:12 am
நல்ல படைப்பு நல்ல வரிகள் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! 14-Aug-2014 2:53 pm
Roja Meeran - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 1:18 pm

பல யுத்தங்களில்,
பலர் இரத்தத்தினை சிந்திய தேசமிது!
உரிமையை நிலை நாட்ட,
உயிர்களை உரமாக்கி...
ஒற்றுமையோடு ஒருங்கிணைந்த,
உன்னத தேசமிது!

சுயமரியாதையோடு சுவாசிக்க,
சுதந்திரத்தை போராடிப் பெற்ற...
பெருமைமிகு தேசமிது!
என் இந்திய தேசமிது...

சுதந்திரத்தை முழுமையாக சுவாசிக்கிறோமா...நண்பா?
சுயமாய் சிந்திக்கிறோமா?
சுயேட்ச்சையாய் செயல் படுகிறோமா?
எந்த நாட்டினிடமும், கையேந்தி நிற்காமல் ...
எந்த நாட்டுடனும் வணிக ஒத்துழைப்பை எதிர்பார்க்காமல் ...
எந்த நாட்டிற்கும் நம் திறமையை விற்காமல் ...
நம் நாட்டின் வளர்ச்சிக்காக,நாம் அனைவரும் பாடுபடுகிறோமா?
நாடு நமக்கென்ன செய்தது என்றெண்ணாமல

மேலும்

நன்றி தோழமையே! 21-Aug-2014 11:12 am
நல்ல படைப்பு நல்ல வரிகள் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் !! 14-Aug-2014 2:53 pm
Roja Meeran - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Aug-2014 8:58 pm

என்னுள்
பல காயங்கள்,
ரணமாய் வலித்த போதும்...
கை நீட்டி,
காசை வாங்கிக்கொண்டேன்!
உனை பெற்றெடுக்க ...
பத்து மாதம் சுமந்தபோது,
தாய்மையில் தழைத்துநின்றேன்...
ஈன்றெடுத்து நிமிர்ந்தபோது,
ஈருயிரை ஓருயிராய் கண்டேன்!
மார்பை கவ்வி, பால் குடித்தாய், நீ!
மனம் குளிர்ந்து,மகிழ்ந்துவிட்டேன்,நான்!-உன்னை
அள்ளி எடுத்து அணைத்துகொண்டேன்
ஆசை தீர முத்தமிட்டேன்...
காசு தந்தவள்,
கையிலெடுத்துகொண்டாள்!
ஈரம் காயாத பால் துளிகள்,உன் இதழில்.
ஈரம் பெருகி,தெறித்து சிதறும்,கண்ணிர் துளிகள்,
என் விழியில்...
ஈன்றெடுத்து, ஈடு செய்ய
ஈட்டும் பொருள் ஏதடா?
காசு கிடக்கிறது...
என் காலடியில்!

ரோஜா மீரான்.

மேலும்

நன்றி தோழமையே asmani ... 10-Aug-2014 12:08 pm
நன்றி..பழனி குமார் சார். 10-Aug-2014 12:07 pm
மிக்க நன்றி இராஜ்குமார் Ycantu ...கருத்திற்கும் ,பாராட்டிற்கும்! 10-Aug-2014 12:05 pm
கருத்திற்கு நன்றி...paul 10-Aug-2014 12:04 pm
Roja Meeran - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2014 4:05 pm

சில நேரங்களில்...
சில மனிதர்கள்.
சிலர் புன்னகைப்பர்...
சிலர் முறைப்பார்...
சிலர் பரிகாசம் செய்வார்...
சிலர் பாசமழை பொழிவர்...
சிலர் நடிப்பார்...
சிலர் வஞ்சி புகழ்வார்...
சிலர் மௌனமாய் பிரிவர்...
நாம் என்ன செய்கிறோம்?
அன்பாய்...
பாசமாய்...
நேசமாய்...
நட்பாய்...
பேசி பழகி,
மக்களோடு மகிழ்ந்திருந்தால்...
ஏன் கோபம்?
ஏது வெறுப்பு?
எதற்கு சண்டை?
ஏனிந்த பிரிவு?
குற்றங்களை கண்டு,
சுட்டி காட்டும் முன்...
சிந்தித்து செயல்படு!
வாய்பேசி வென்றாலும்,
வழக்கென்னவோ நடுத்தெருவில்தான்!
பட்டம் பெற்றவன்,பண்புள்ளவன்...என்று
பரிந்துரைத்தாலும்...பலனில்லை!
விட்டு கொடுத்து...விலகிச் செல

மேலும்

நன்றி தோழமையே... 01-Jun-2014 6:12 pm
சொல்லாமல் விட்டுச் செல் அருமை தோழி 29-May-2014 4:14 pm
நன்றி ..தோழமையே! 21-May-2014 2:16 pm
அருமை 20-May-2014 3:05 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (63)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
jothi

jothi

Madurai
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
fasrina

fasrina

mawanella - srilanka
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (63)

சிவா

சிவா

Malaysia
சேகர்

சேகர்

Pollachi / Denmark
அமிர்தா

அமிர்தா

அந்தியூர் - ERODE

இவரை பின்தொடர்பவர்கள் (63)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சுடலைமணி

சுடலைமணி

திருநெல்வேலி
அப்துல் வதூத்

அப்துல் வதூத்

திருநெல்வேலி
மேலே