Roja Meeran- கருத்துகள்

மழையின் சிறப்பு அழகு...சிந்திப்போம் !

மிக மிக அருமை...மெய் சிலிர்க்க வைக்கும் வரிகள் ...வாழ்த்துக்கள் நண்பா!

மிக்க நன்றி ...தோழமையே! உண்மைதான் ,அன்பால் முடியாதது ஒன்றும் இல்லை...அன்பு நம் மனதில் இருக்கும் வரை தான் ... உறவினர்கள்,நண்பர்கள் நம்மை தேடி வருவார்கள்..நம்மிடம் அன்பு இல்லை என்றால்...எவரும் நம்மை தேடி வர மாட்டார்கள்..அன்பை கொடுப்போம் ...அன்பை பெறுவோம்!

பல உண்மைகள்...சிறு கவியிலே...நன்று!

உண்மைதான்...தனிமை தரும் நிம்மதி பல சமயங்களில்! கவி நன்று...

நன்றி தோழமையே asmani ...

நன்றி..பழனி குமார் சார்.

மிக்க நன்றி இராஜ்குமார் Ycantu ...கருத்திற்கும் ,பாராட்டிற்கும்!

கருத்திற்கு நன்றி...paul

கருத்திற்கு நன்றி சகோ...

கசப்பான உண்மைகள்..அருமை !


Roja Meeran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே