வேசியின் நுகர்வோன்

மங்கையவள் மேனிதனில்,
மாசு மருவின்றி...
மஞ்சள் நீராடி ...
மலர் மஞ்சத்தில் ...
மரத்துப்போன மனதுடயவளை,
மனிதநேயமற்ற மிருகமாய் ...
மல்லுகட்டி மேய்பவன் ,
மறித்து போன பிணத்தின்,
மக்கிப்போன மாமிசத்தை ...
நக்கி தின்னும் ...ஈனப்பிறவியாவான்!

எழுதியவர் : ரோஜா மீரான் (4-Feb-14, 4:07 pm)
Tanglish : vesiyin nukarvoan
பார்வை : 116

மேலே