முகநூலுக்கு இன்று பிறந்த நாள்
இன்று பிறந்தநாள் காணும்
முகநூலே !
நாங்கள் ஒவ்வொரு நொடிகளும்
கொண்டாடிக் கொண்டு
இருக்கிறோம் ;
எங்கள் பிறந்தநாட்களை- உன்
மூலம் ....பகிர்ந்து
கொள்கிறோம் -உன் மூலம் !
முகநூலே எங்களுக்கு
முகவரி தந்து விட்டாய் !
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
வாழ்க ! என்றென்றும் !