Bharathi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Bharathi
இடம்:  Bangalore
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Mar-2014
பார்த்தவர்கள்:  487
புள்ளி:  145

என் படைப்புகள்
Bharathi செய்திகள்
யாழ்மொழி அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2014 11:29 am

நேர்வழிப் பாதையில்
தடைகளுண்டு - பெண்ணே
நேர்மையெனும் ஆயுதமும்
துணைக்கு உண்டு

சேவைகள் செய்திட
நீ நினைத்தால் - பெண்ணே
சோதனைகள் பலவும்
முளைப்பதுண்டு

சமுதாயம் சமுதாயமென்று - நீ
சோர்ந்துவிட லாகாது பெண்ணே
சமுதாயம் என்பது யார்...? - அதை
சல்லடை கண்கொண்டு பார்

உதவுதல்
உத்தமமென் றுரைக்கும்
பெண்ணே
உதவிய கரங்களையே உடைக்கும்

நீதியென்றும்
நியாயமென்றும் பேசும் - அதை
நீ தட்டிக்கேட்டாலோ ஏசும்

துணிவது சிறப்பென்று போற்றும் - நீ
துணிந்து நின்றால் உனை தூற்றும்
நல்லவர் வழிவாழ சொன்னால் - உன்
நடத்தையிலே குறை சொல்லும்

பெண்ணென்றால்
முடக்குவது சுலபமென்று
கடைசி ஆயுதம

மேலும்

வரவில் வாசிப்பில் வாழ்த்தில் மகிழ்ந்தேன் நண்பரே... மிக நன்றி.. 08-Dec-2014 12:07 pm
மிக நன்றி கீர்த்தனா 08-Dec-2014 12:07 pm
அருமையான படைப்பு அக்கா 07-Dec-2014 12:25 pm
சமுதாயம் சமுதாயமென்று - நீ சோர்ந்துவிட லாகாது பெண்ணே சமுதாயம் என்பது யார்...? - அதை சல்லடை கண்கொண்டு பார் துணிவது சிறப்பென்று போற்றும் - நீ துணிந்து நின்றால் உனை தூற்றும் நல்லவர் வழிவாழ சொன்னால் - உன் நடத்தையிலே குறை சொல்லும் பெண்ணென்றால் முடக்குவது சுலபமென்று கடைசி ஆயுதமாய் கற்புதனை விமர்சிக்கும் அஞ்சாதே அழுதிடாதே அவச்சொல்லை யெண்ணி வருந்திடாதே அறைக்குள்ளே அடைபட்டு - நீ அவமானத்தால் வேகாதே வாழ்வின் பாதைவழி வருவோரெல்லாம் - பெண்ணே வாழ்க்கை முடியும்வரை இருப்பதில்லை விளங்கிவிட்ட உறவுகளுக்கு விளக்கம் வீணே - பெண்ணே விளங்கிடாத பிறவிகளுக்கு விளக்குதல் வீணே பெண்ணியம் பேசும் கவிதை மாடுத்தை மாசு படுத்தாத கவிதை... சமூக சிந்தனைக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் மாற்றம் காண புறப்பட்டிருக்கும் கவிதை... வரவேற்கிறேன்.. வாழ்த்துக்கள்... 07-Dec-2014 4:03 am
Bharathi - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2014 11:05 am

மனதில் எத்தனை பாரம்
முழுதும் மறந்த நேரம்
இவன் ஒற்றை புன்னகையில்
இதமாய் எனை திருடிவிட்டான் !!

இவன் இதழோர சிரிப்பில்
இடைவிடாது பறக்கிறேன்
இன்பத்தில் மிதக்கிறேன்
எனையே மறக்கிறேன் !!

இனி வாழ்வில்
வேறென்ன வேண்டும்
இது போதாதா
இதயமும் எனை கேள்வி கேட்க
இன்பத்தின் இன்னிசையில்
இன்றளவும் எனை தொலைக்கிறேன் !!


( இப்படைப்பு என் இதயத்தோடு ஒன்றி விட்ட என் "அஜித்" (தல) அவருக்காகவே.. என் துன்பத்தினை இவரின் ஒவ்வொரு புகைப்படமும் துடைக்கும், என் மனதோடு இவர் என்றும் பிரியாமல் , தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம் , இப்புன்னகையே என்னை சோகத்தில் இருந்து மீண்டு வர செய்தது, அதற்கா

மேலும்

யாதிதாவின் கவிதைகளை படித்துக் கொண்டு வந்தேன். என் தலையின் புன்னகைக்கு உரிய ரசிகையை கண்டு மெய் மறந்தேன். 31-Mar-2016 6:03 pm
மன்னிக்கவும் அது சிறப்பான சிரிபு கவிதை 26-Jan-2015 2:11 pm
தோழி அடுத்தவர் சிரிப்பை விரும்புதல் என்பது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வரம் நீங்கள் படைத்த காவியம் அஜித் கண்டால் சிரித்த புகைப்படம் ஒன்றை உங்களுக்கு அனுப்புவார் சிரப்பான சுப்பு கவிதை கவலை மறந்தால் சரி 26-Jan-2015 2:07 pm
வாழ்வில் துன்பங்கள் பல அதற்கு வடிகால்கள் சில எனக்கும் பிடிக்கும் தல வாழ்த்துகிறேன் இதுபாேல் நீங்கள் படை க்க வேண்டும் பல.... 21-Dec-2014 3:20 pm
யாதிதா அளித்த படைப்பில் (public) alagarsamy subramanian மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2014 11:05 am

மனதில் எத்தனை பாரம்
முழுதும் மறந்த நேரம்
இவன் ஒற்றை புன்னகையில்
இதமாய் எனை திருடிவிட்டான் !!

இவன் இதழோர சிரிப்பில்
இடைவிடாது பறக்கிறேன்
இன்பத்தில் மிதக்கிறேன்
எனையே மறக்கிறேன் !!

இனி வாழ்வில்
வேறென்ன வேண்டும்
இது போதாதா
இதயமும் எனை கேள்வி கேட்க
இன்பத்தின் இன்னிசையில்
இன்றளவும் எனை தொலைக்கிறேன் !!


( இப்படைப்பு என் இதயத்தோடு ஒன்றி விட்ட என் "அஜித்" (தல) அவருக்காகவே.. என் துன்பத்தினை இவரின் ஒவ்வொரு புகைப்படமும் துடைக்கும், என் மனதோடு இவர் என்றும் பிரியாமல் , தயவு செய்து யாரும் தவறாக எண்ண வேண்டாம் , இப்புன்னகையே என்னை சோகத்தில் இருந்து மீண்டு வர செய்தது, அதற்கா

மேலும்

யாதிதாவின் கவிதைகளை படித்துக் கொண்டு வந்தேன். என் தலையின் புன்னகைக்கு உரிய ரசிகையை கண்டு மெய் மறந்தேன். 31-Mar-2016 6:03 pm
மன்னிக்கவும் அது சிறப்பான சிரிபு கவிதை 26-Jan-2015 2:11 pm
தோழி அடுத்தவர் சிரிப்பை விரும்புதல் என்பது எல்லோருக்கும் கிடைக்காத ஒரு வரம் நீங்கள் படைத்த காவியம் அஜித் கண்டால் சிரித்த புகைப்படம் ஒன்றை உங்களுக்கு அனுப்புவார் சிரப்பான சுப்பு கவிதை கவலை மறந்தால் சரி 26-Jan-2015 2:07 pm
வாழ்வில் துன்பங்கள் பல அதற்கு வடிகால்கள் சில எனக்கும் பிடிக்கும் தல வாழ்த்துகிறேன் இதுபாேல் நீங்கள் படை க்க வேண்டும் பல.... 21-Dec-2014 3:20 pm
ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Nov-2014 3:01 pm

அழகு என்பது காணும்
கண்களில் இல்லையடி
காண்பவர் தம்
உள்ளத்தில் உள்ளது எனும்
உன்னத உண்மை
அறிந்ததில்லையோ ??

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பகலோ, இரவோ
சூரியனோ, நிலவோ
அப்பாவி எனைப்போல்
தொடாமல் தொடர்ந்து வரும்
நிழலை தொடவிடாமல்
துரத்துவதுதானே உந்தன்
வழக்கமும் பழக்கமும் ....

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மிச்சமாய்
சொச்சமாய்
எச்சமாய்
என்னை
பிடிக்கும் போல
பளிச்சென
ஒரேயொரு முறை கூறிவிட்டாய்
" பிடிக்கும் " என
லட்சமாய்
கோடியாய்
எக்கச்சக்கமாய்
உனை எனக்கு பிடிக்குமே
எப்படி சொல்வது அத்

மேலும்

வா வா பூவே வா !! எங்கே அதி அதிசயமா என் பதிப்பு பக்கமும் உன் வாசம் ?? வழிவழியாய் வந்து வாசித்து வாழ்த்து வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் !!! 06-Dec-2014 12:04 pm
ஓஹோ ! அப்படி ஒரு அழகோ.... !! பூக்களுக்கே சவாலா !! என் கிட்ட கூட சொல்லலியே !! செம குரு.. !! 06-Dec-2014 11:38 am
இதன் மூலம் தாங்கள் இந்த உலகத்திற்கு கூற வருவது என்னவோ..!!!! :-) :-) 04-Dec-2014 4:50 pm
பூ ஆங்கிலத்தில் flower கரு ஆங்கிலத்தில் theme 04-Dec-2014 4:45 pm
Bharathi - ஆசை அஜீத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Nov-2014 5:49 pm

பொன்மேகம் உனைக்காண அலையாடுதோ
என் நினைவு உன் நெஞ்சில் நிலையாகுதோ

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

காதல் உன் காதல் சொன்னாலென்ன
பாலை என்னில் மழை தந்தாலென்ன

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

பொன்மேகம் உனைக்காண.....

எட்டா தவம் நீ , கிட்டா வரம் நீ
என்னை கவர்ந்திடவே அளவெடுத்து
செய்துவைத்த சிலை நீ

சந்தேகமின்றி உண்மை தானடி
இம்மண்ணினமே வாசம் பேசும்
முதல் மண்வாசம் நீ

தேவதை வாழ்வதால்
கோவையும் கோவில்
நாத்திகன் ஆத்திகன் ஆகிறேன்

நிலவே ,மலராய் நீயுன் கூந்தலில் சூட

கரைதேடும் அலையாக தினம் பாய்கிறேன்
உன் இனிமைக்

மேலும்

ஏதோ என்னால் முடிந்த சிறு முயற்சி !! வழிவழியாய் வந்து வாசித்து வாழ்த்து வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் !!! 06-Dec-2014 12:09 pm
குரு கலக்கிடீங்க.... சூப்பர்... !! 06-Dec-2014 11:35 am
அவரு இந்த பாட்டை பாடி இங்கு பதியலாம -னு கேக்குறார்..........ஹி ஹி... குருக்கு இதுக்கூட புரியலயே :P 03-Dec-2014 2:26 pm
கோவை கோவில் ஒரு வார்த்தை கோர்வைக்காக எழுதியது அதை அழகா கோர்த்து வச்சு என்னை வம்புல கோர்த்து விட்டு போகலாம் என எண்ணமா?? என்னம்மா ?? 02-Dec-2014 2:46 pm
Bharathi - ஆசை அஜீத் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Nov-2014 5:49 pm

பொன்மேகம் உனைக்காண அலையாடுதோ
என் நினைவு உன் நெஞ்சில் நிலையாகுதோ

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

காதல் உன் காதல் சொன்னாலென்ன
பாலை என்னில் மழை தந்தாலென்ன

என் நெஞ்சில் உன் ஞாபகம்
ஓயாமல் வந்தாடுதே
என் நெஞ்சம் கொண்டாடுதே

பொன்மேகம் உனைக்காண.....

எட்டா தவம் நீ , கிட்டா வரம் நீ
என்னை கவர்ந்திடவே அளவெடுத்து
செய்துவைத்த சிலை நீ

சந்தேகமின்றி உண்மை தானடி
இம்மண்ணினமே வாசம் பேசும்
முதல் மண்வாசம் நீ

தேவதை வாழ்வதால்
கோவையும் கோவில்
நாத்திகன் ஆத்திகன் ஆகிறேன்

நிலவே ,மலராய் நீயுன் கூந்தலில் சூட

கரைதேடும் அலையாக தினம் பாய்கிறேன்
உன் இனிமைக்

மேலும்

ஏதோ என்னால் முடிந்த சிறு முயற்சி !! வழிவழியாய் வந்து வாசித்து வாழ்த்து வழங்கிய வள்ளல்களுக்கு நன்றிகள் !!! 06-Dec-2014 12:09 pm
குரு கலக்கிடீங்க.... சூப்பர்... !! 06-Dec-2014 11:35 am
அவரு இந்த பாட்டை பாடி இங்கு பதியலாம -னு கேக்குறார்..........ஹி ஹி... குருக்கு இதுக்கூட புரியலயே :P 03-Dec-2014 2:26 pm
கோவை கோவில் ஒரு வார்த்தை கோர்வைக்காக எழுதியது அதை அழகா கோர்த்து வச்சு என்னை வம்புல கோர்த்து விட்டு போகலாம் என எண்ணமா?? என்னம்மா ?? 02-Dec-2014 2:46 pm
Bharathi - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2014 12:05 pm

உண்மையை மறைத்து
பொய்யாக சிரித்து
மெய்யாக நடித்து
உள்ளதை புதைத்து
விபசாரத்தை பெருக்கி
மனிதனை மயக்கி

சக மனிதனின் வாழ்க்கை
தரத்தை குறைத்து
அவர்களின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்த

நிஜ வாழ்வில் ஒன்றையும்
விளம்பரத்திற்காக ஒன்றையும்
பச்சோந்தியை விட கேவலமாக
இடத்திற்கு இடம் மாறுவான்
பணம் வேண்டும் என்பாதால் !!

விளை நிலத்தை பாழாக்கும்
உடல்நலத்தைக் கெடுக்கும்
உபயோகமற்ற விநியோக
விளம்பரமென தெரிந்தும்
வெட்கப் படாமல்
பல் இழித்து காட்டி
நல்லதென சொல்லவதும்
நம்பி வாங்குங்கள் என்பதும்
கேடுகெட்ட நடிகனின் பிழைப்பு !!

கம்யூனிசம் பேசி
கார்பரேட் கம்பனியை
எதிர்த்து

மேலும்

உண்மையான வரிகள் ... சிந்திக்கவேண்டிய வரிகள் ... 20-Jun-2015 2:26 pm
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி !! 06-Nov-2014 11:13 am
அட்டகாசம் அமர்களபடுதிவிடீர்கள்!! 05-Nov-2014 11:50 pm
உண்மை தான் தோழரே !! எல்லாம் பணத்திற்காக !! துளியும் இல்லை மனித நேயம்... !! வருகையில் மகிழ்வு.. நன்றி தோழரே.. !! 29-Oct-2014 2:36 pm
Bharathi - யாதிதா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Oct-2014 4:33 pm

அடர்ந்தக் காட்டில்
பனிகொட்டும் இரவில்
யாரும் அறியாத ஓர்
உண்மையான உன்னதத்தை
உள்ளூர உணர்ந்த உன்னத இரவு

அன்றொரு நாள் எதையோ தேடி
எதற்காகவோ எனை அறியாமல்
அடர்ந்த காட்டில் சிக்குண்டேன்
தன்னந்தனி காட்டில்
கடுங் குளிரை போக்க
பளிங்கு போல் மின்னும்
சிக்கி முக்கி கற்களை கொண்டு
சின்னதாய் தீ மூட்ட நினைத்தபோது
சிக்கி முக்கி கற்கள் ஒன்றோடு ஒன்று
சிக்கி கொள்ளாமல் உரசிய வேளையில்
சட்டென்று செவிகளில் கேட்ட ராகம்
செய்வது அறியாமல் திணறி போன நேரம்


கற்களை கொண்டு உரசிய போது
கன நேரமும் யோசிக்காமல்
அக்கற்கள் ஒன்றோடு ஒன்று
உரசிய நேரத்தில் உதிர்த்தது
சின்ன சின்ன தீப்பொறி
தீ

மேலும்

வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி நட்பே.. !! 29-Oct-2014 1:43 pm
நல்ல முயற்சி.. சிறந்த சிந்தனை.! 29-Oct-2014 1:01 pm
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி நட்பே.. !! 21-Oct-2014 3:20 pm
வருகைக்கும் , கருத்திற்கும் நன்றி நட்பே.. !! 21-Oct-2014 3:20 pm
Bharathi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Sep-2014 11:49 am

கண்ணாடி அறைதனில்
கண் கொட்ட பார்க்கிறேன்
கண்ணால் (காதல்) சொல்ல
கன்னங்கள் வெட்கி சிவந்திட !!

கண் சிமிட்டா கன்னியை
கன நேரத்தில் செதுக்கினான்
கவித்துவத்தை அவன்
கண்ணில் கண்டதால்
கருத்துரை ஏதும் இன்றி
கரைந்து தான் போகிறேன் !!

இருவிழி கவிதையை
இதுவரை ரசித்ததில்லை
இரண்டு விழிகளை ஒரே நேர்கோட்டில்
இழுத்தீர்க்கும் ஒளி கண்களை
இன்று ஒளிந்து நின்று ரசித்த வரை !!

மேலும்

இருவிழிக் கவிதை மிக அருமை. 10-Sep-2014 2:02 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...!! 09-Sep-2014 3:31 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...!! 09-Sep-2014 3:31 pm
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...!! 09-Sep-2014 3:31 pm
Bharathi - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2014 5:15 pm

அழுது அடம்பிடித்த
நாட்களும் உண்டு !!
அழுவதாய் நடித்த
நாட்களும் உண்டு !!
ஏனோ அழுகையை மட்டும்
என்னிடம் விட்டுவிட்டு
அழகிய நாட்களை
அழகாக திருடி சென்றாய்

ஓராயிரம் கதைகளில்
ஓயாத கற்பனையில்
ஒய்யாரமாய் வாழ்ந்தோம்
இன்று ஏனோ ??
உன் ஒற்றை வார்த்தையால்
"திசை திருப்பும் " முயற்சியா?

என் வாழ்வின் வசந்தம் நீயே
எனினும்
வலியின் ஆழமும் நீயே !!

மேலும்

வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி நட்பே... !! 16-Aug-2014 12:27 pm
நன்று 16-Aug-2014 12:09 pm
வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே ... 16-Aug-2014 10:43 am
"அழகிய நாட்களை அழகாக திருடி சென்றாய்" பின்றிங்க. அருமை . 14-Aug-2014 10:24 pm
Bharathi - எண்ணம் (public)
14-Aug-2014 4:21 pm

தேசியக்கொடி

அனைவரும் அறிந்ததே இருப்பினும் பதிப்பிடுகிறேன் ...

வண்ணம் மூன்று ( காவி , வெள்ளை , பச்சை )

இனம் இரண்டு ( ஆண் , பெண் )

என்னமோ ஒன்று (இந்தியன்)

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை

அனைவரையும் ஒன்றாய்

இணைப்பது தான் நமது "தேசியக்கொடி"

காவி - வன்மையை கைவிடுதல்

வெள்ளை - அமைதி , உண்மை

பச்சை - செழிப்பு

அசோக சக்கரம் - 24 கோடுகளும் 24 மணி நேரத்தை குறிக்கும்

இந்த நன் நாளில் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்...

இந்தியராக வாழ்வோம்

ஜெய்ஹி (...)

மேலும்

ஜெய்ஹிந்த் 14-Aug-2014 8:42 pm
Bharathi - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Aug-2014 3:46 pm

சுதந்திர தினத்தன்று செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும் என்ன ?

மேலும்

* வாளெடுத்துச் சண்டையிட்டிருந்தால், உயிரை மட்டும்தான் தியாகம் செய்திருக்க வேண்டும். * ஆனால் நம் சுதந்திரப் போராட்டத்தில் எத்தனையோ மாணவர்கள் படிப்பைத் தியாகம் செய்தார்கள்; வியாபாரிகள் தொழிலைத் தியாகம் செய்தனர்; இளைஞர்கள் திருமணத்தைத் தியாகம் செய்தனர்; எத்தனையோ பெண்கள் தங்கள் குடும்பத்தையே தியாகம் செய்து சிறையில் வாடினர்; எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையையே தியாகம் செய்தனர். இந்தத் தியாகத்தைஎல்லாம் இன்று நாம் ஒரு சில நிமிடங்களாவது நினைத்துப் பார்க்க வேண்டும். * இன்று நாம் நம் நாட்டிற்காக என்ன தியாகம் செய்கிறோம்? 15-Aug-2014 10:43 am
தோழமையே.."எனது இந்தியா" என்ற பதிவை பாருங்கள்..! உங்களுக்கு புரியும்..! 15-Aug-2014 12:26 am
சுதந்திரம் ஒரு கோன் ஐஸ் மாதிரி இருக்கு. ஒரு இடத்துல அதிகமாவும் இன்னொரு இடத்துல கம்மியாவும் கெடக்கு. அத முடிஞ்ச வரையில் கப் ஐஸ் ஆக்க டிரை பண்ணுங்க. 14-Aug-2014 10:40 pm
உல்டா வா ? ஹா ஹா இருபினும் இஸ்மாயில் போல் கேள்விகளை கேட்பது கடினமே... வருகையில் மிக்கமகிழ்ச்சி.. சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் தோழருக்கு... 14-Aug-2014 4:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

கோபி சேகுவேரா

கோபி சேகுவேரா

புனல்வாசல், ஆத்தூர்
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
M.Muthulatha

M.Muthulatha

TamilNadu
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (48)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஹாசிம்

ஹாசிம்

கத்தார்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (49)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
manoranjan

manoranjan

ulundurpet
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே