ஹாசிம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஹாசிம்
இடம்:  கத்தார்
பிறந்த தேதி :  14-Apr-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Jun-2011
பார்த்தவர்கள்:  151
புள்ளி:  51

என்னைப் பற்றி...

நான் இலங்கையினை பிறப்பிடமாக கொண்டவன் தொழில் நிமித்தம் கத்தாரில் வசிக்கிறேன்

என் படைப்புகள்
ஹாசிம் செய்திகள்
ஹாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2017 1:59 pm

அக்கரைச் சீமையில
நானிங்கு உண்ணலடி
உனக்கங்க ஊட்டிவிட
உள்ளதெல்லாம் அனுப்பினேன்டி

ஊணுறக்கமில்லயடி
உளண்று நானும் திரியிறேன்டி
உற்றார் சொப்பனத்திற்கு
ஒத்தயில கழியிறேன்டி

நாலு செவத்துக்குள்ள
நாசமாப் போகுதெடி
நீயுமங்க தனிச்சிருந்து
நிம்மதிய தேடுறியா....

மனிசனயிங்கு காணலடி
மாமிச உண்ணிகளெடி
மாடாய்த்தான் மேய்கிறான்டி
மதிகெட்ட ஜென்மங்களெடி

மானத்தயும் வித்துட்டண்டி
மனன் நெந்து அழுகிறன்டி
உயிராச்சும் மிஞ்சிஞ்சென்டா
உனக்காக வந்திடுவென்.

காசிக்கி கப்பலேறி வந்திட்டன்
காசாச்சுமிருக்கா நமக்கிட்ட
வயசிதான் கடந்திடுச்சி
வாலிபமும் தீந்திடுச்சி

இக்கரையில வந்ததால

மேலும்

ஹாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Feb-2017 1:58 pm

சுகமான சுதந்திரம் சுமைகளகற்றும்
சுமையான சுதந்திரம் சுகங்களகற்றும்
இலங்கையில் இன்று அன்நாள்
சுமையென்பதா சுகமென்பதா.....சொல்

தினந்தினம் நாம் காணும்
மதவாதிகளின் வெறுப்புணர்வில்
சுட்டெரிக்கும் சுடு சொற்களால்
சுதந்திர இலங்கை எரிகிறது

அத்துமீறும் அராஜக ஆக்கிரமிப்பில்
அவதியுறும் இலங்கைப்பிரஜையின்
மறுக்கப்படும் உரிமைகண்டு
சுதந்திர இலங்கை அவதியுறுகிறது

ஒத்துமையற்ற சமுகங்கள்
ஓலமிடும் அரசியலென
ஒவ்வாமை நிகழ்வுகளென என்னாளும்
சுதந்திர இலங்கை நொந்தழுகிறது....

சுயநலக்காரர்களின் சூழ்ச்சிகளும்
அக்கறையற்ற ஆட்சியாளர்களுமென
மோதல்களின் விழைவுகளால் - செய்வதறியாத
சுதந்திர இலங்கை தத்தளிக்க

மேலும்

ஹாசிம் - ஹாசிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2017 1:44 pm

வதை செய்வதைக் கண்டு
பதைக்கிறது உள்ளம் - என்
சதைகளும் துடிக்கிறது
சரிசெய்திடத் தோன்றுகிறது...

அகிம்சை வழிசெய்து - நீ
உரிமை வேண்டுமென்றாய்
அரக்க குணம்கொண்டு - உன்
உயிரை பறிக்கிறார்களே....

உன் மீது இன்று விழுந்த அடிகளெல்லாம்
நாளைய சரித்திரத்தின் படிகளாகட்டும்
திரண்டெளு என்தமிழனே - இன்றே
வெருண்டெளு என்இளைஞனே......

அவமானங்களின் அவலங்களும்
அடிகளின் தழும்புகளும்
ஆறியவுடன் அடங்கிடாதே...
அறிவிலிகளின் ஆட்சியதை
அடியோடொழித்திடப் புறப்படு.....

அம்மாவென்ற சிம்மாசனத்தை வீழ்த்தி
அத்துமீறி அரங்கில் வீற்றிருக்கும்
அசிங்கங்களைத் துடைத்திட
ஒற்றுமை என்னும் ஆயுதமெடு - அவர

மேலும்

"தமிழனாயப் பிறந்ததைத்தவிர குற்றமென்ன நீ செய்தாய் " அருமையான வரிகள் 24-Jan-2017 2:36 pm
ஹாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2017 1:44 pm

வதை செய்வதைக் கண்டு
பதைக்கிறது உள்ளம் - என்
சதைகளும் துடிக்கிறது
சரிசெய்திடத் தோன்றுகிறது...

அகிம்சை வழிசெய்து - நீ
உரிமை வேண்டுமென்றாய்
அரக்க குணம்கொண்டு - உன்
உயிரை பறிக்கிறார்களே....

உன் மீது இன்று விழுந்த அடிகளெல்லாம்
நாளைய சரித்திரத்தின் படிகளாகட்டும்
திரண்டெளு என்தமிழனே - இன்றே
வெருண்டெளு என்இளைஞனே......

அவமானங்களின் அவலங்களும்
அடிகளின் தழும்புகளும்
ஆறியவுடன் அடங்கிடாதே...
அறிவிலிகளின் ஆட்சியதை
அடியோடொழித்திடப் புறப்படு.....

அம்மாவென்ற சிம்மாசனத்தை வீழ்த்தி
அத்துமீறி அரங்கில் வீற்றிருக்கும்
அசிங்கங்களைத் துடைத்திட
ஒற்றுமை என்னும் ஆயுதமெடு - அவர

மேலும்

"தமிழனாயப் பிறந்ததைத்தவிர குற்றமென்ன நீ செய்தாய் " அருமையான வரிகள் 24-Jan-2017 2:36 pm
ஹாசிம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Mar-2016 4:34 pm

ஓர் தாய் வயிற்றில் பிறந்த நாம்
உலகத்தாய் மடியில் தவழ்கிறோம்
எம் தாய்களின் மகிழ்வில்தான்
உலகமிது சாந்திபெறும்

பெண்கள் எம் கண்களென
பெயரளவில் மொழிந்து விட்டு
பெற்றவளையும் வதைத்திடும்
பேய்கள் வாழும் உலகமிது

படைப்பால் மென்மையானவளை
மகிழும் மலர்களாய் ஏந்திடாது
வெறுத்தொதுக்கி வேரோடழித்திடும்
வக்கிரப் புத்தியாளர்களின் உலகமிது

ஆதியும் அந்தமும் அன்னைகளிடமே
ஆணவமும் அசிங்கங்களும் களைந்து
ஆதரவும் பெண்களாலடைந்து
ஆறறிவாளர்களாய் மாறிட வேண்டும்

உணரும் உள்ளங்களாய் மாறி
மகளீரை மட்டும் மகிழச்செய்து
வாழ்வளித்து வாழ்வார்களானால்
வாழும் இவ்வுலகம் வசந்தமாகிடும்

மேலும்

ஹாசிம் - முனிஷ்குமர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Mar-2016 12:51 pm

வெளிச்சம் இருளை விலக்கும்
இன்பம் துன்பத்தை நீக்கும்
காலை கனவை கலைக்கும்
உன் அமைதி சுதந்திரத்தை பறிக்கும்...
குரல் உயர்த்து இயலாமையை கருவறுத்து...

மேலும்

நன்றி நண்பா 02-Mar-2016 9:02 pm
அருமை 02-Mar-2016 12:54 pm
ஹாசிம் - ஹாசிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Feb-2016 1:41 pm

என் கண்ணடைத்து அழைத்துச்சென்றாய்
செல்லும் இடமெல்லாம் நானும் உன்பின்னே
அடைந்த இடத்திலிருந்து திரும்பிப் பார்க்கிறேன்
யாருமற்ற அனாதரவாய் நான்

நீ மட்டும் உலகமென்று நடந்தேன்
சூழ இருந்தவைகள் அற்பமென்றுணர்ந்தேன்
அற்புதம் அத்தனையிலுமிருக்க
எதையும் நான் காதலிக்கவில்லை

உன் காதல் மட்டும் கட்டிவைத்திருந்தது
தித்திப்பும் அது காட்டிநின்றது
திகைத்திடும் இன்நாளையும்
திடமாய் எனக்கு உணர்த்திவிட்டது

பதட்டம் என்னை அர்ப்பரித்திருக்கிறது
வெடித்துவிடும்போல் மனம் வேதனைப் படுகிறது
உனைக் காதலித்த என் இதயம் - உன்
சொல்லம்புகளால் சுக்குநூறாகியிருக்கிறது

பெண்ணை மட்டும் காதலித்துப் பேதையானேன்
பார்

மேலும்

ஹாசிம் - ஹாசிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 6:50 pm

ஆட்சியென்பது - ஓர்
அமானிதமென்பதை மறந்து
ஆடிய ஆட்டமெல்லாம்
அடங்கியே போய்விட்டது.

தேசத்திற்கு உயிர்கொடுக்கிறோமென்று
தேசத்தையையே கருவறுத்து
வேசத்துடனான முகத்துடன்
நாசத்தினைத்தான் செய்திருந்தனர்.

அப்பாவி உயிர்களை
அனியாயமாய்ப் போக்கி
அரக்கனாய் அரண்மணையிலமர்ந்து
அதி உச்சத் தாண்டவம் ஆடியிருந்தனர்.

காலத்தின் பதில்
கட்டாயத்தின் மாற்றமாகியது
இன்று நீர் கண்ணீர் விடக்கண்டு
என் தேசமே மகிழ்கிறது

அத்தனை ஆட்சியாளர்கக்கும்
இதிலுண்டு அரியதொரு படிப்பினை
சமூகம் ஈந்தளிக்கும்
இன்றியமையாப் பொறுப்பு உங்களாட்சி.

ஆழுவதும் வாழுவதும்
சமூகத்துக்காகவே அல்ல

மேலும்

ஹாசிம் - ஹாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2015 11:17 pm

வளமான இரவுகள்
வறுமையாய்க் கழிகிறது
தனிமையின் வேதனைக்குத
துணையாய் உன் நினைவுகள்

கணப்பொழுதும் பிரிந்திடாக்
கழிப்பில் மகிழ்ந்து - என்
கற்பனைக்கும் எட்டிடா
சுவர்க்கத்தினைக் காட்டினாய்

தேயும் நிலவில்
பௌர்ணமி நிகழ்வாய்
கடந்திடும் நாட்களில்
சில நாட்களின் தரிசனம்

இவ்வுலகில் நான் கண்ட
சுடரொளி நீ
சுழலும் தினங்களை - உன்
நினைவுகளால் மாத்திரம்
சுகமாக்குகின்றேன்

நீயின்றிய இன்றய பொழுதுகளில்
சிற்றின்பமும் கசப்பாகி
அத்தனை இரவுகளும்
தனிமையில் தளர்கிறேன்

வேண்டும் நீ என்னோடு
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய்
வேறு வழியின்றிக் காத்திருக்கிறேன்
வரும் வரை விண்ண

மேலும்

அருமை! 03-Jan-2015 11:35 am
மிக நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Jan-2015 11:27 am
நன்றி 02-Jan-2015 11:41 pm
பபியோலா ஆன்ஸ்.சே அளித்த படைப்பில் (public) நாகூர் கவி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2014 12:01 am

கவி புவி பார்த்த நாளாம் இன்று!
வாழ்த்துக் கூறிட வயதில்லை எனினும்-இறை
வேண்டலில் உங்கள் உடலுளம் சிறக்க வேண்டுகிறேன்.

கவிக்குக் கவிபுனைந்திட வேளை வந்தது!
கவிச்சிறப்பினைக் கவியால் மொழிந்திட - இக்
கவித்தளம் எனக்கு வாய்ப்பினை அளித்தது!

நாகூர் என்பதற்கான விளக்கம் முழுமையும்-உன்
நா கூரினால் அறிந்து கொள்ள வைத்தவன் நீ!

சந்தத்தைச் சொந்தமாக்கிய
சிறப்பு என்றும் உன்னையே சேரும்!

இனி ஒருவிதி செய்ய
இனிமையாய்க் கற்றுக்கொடுத்தவன் நீ!

உன் காதல் பிரசவத்தால்-எங்கள்
உள்ளங்களிலும் கவிதையைப் பிரசவிக்க வைத்தவன் நீ!

உன் காதல் பின்வருநிலை அணியால் -எங்களைப்
பேரணியாய்த் திரட்டியவன் நீ!

எதுக

மேலும்

அண்ணா வாழ்த்தினை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்! நன்றி!நன்றி!நன்றி! 04-Jan-2015 10:33 am
என் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கவி எழுதிய பபிக்கும் வாழ்த்திய அனைத்து கவிஞர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்...! நன்றி... நன்றி... நன்றி...! 03-Jan-2015 11:13 pm
ஆம் தோழமையே! வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி! 01-Jan-2015 8:27 pm
பாசக்கார தங்கை வாழ்த்துக்கள் 01-Jan-2015 8:24 pm
ஹாசிம் - ஹாசிம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Dec-2014 12:10 pm

பாசமென்னும் மெத்தையிட்டு
அரவணைத்துத் தாலாட்டியதாலா
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??

தந்தையென்னும் உன்னதம்
தரணியில் ஏதுமில்லை
தாயையும் தாங்கும் தாய் - உன்
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??

மகனே/ளே உலகையே உனக்காய்
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது
கண்ணயர்ந்து தூங்கிவிடு

மேலும்

சிறப்பான படைப்பு ! 30-Dec-2014 10:22 pm
//தாயையும் தாங்கும் தாய் - உன் தந்தை என்பதாலா உறங்குகிறாய்??// அருமையான வரிகள் ! தந்தைக்குள்ளும் ஒரு தாய் ஒளிந்திருக்கிறாள் ! 30-Dec-2014 2:47 pm
தூக்கம் கண்ட வரிகள்தான் அவை நன்றிகள் 30-Dec-2014 1:14 pm
good 30-Dec-2014 12:44 pm
ஹாசிம் - ஹாசிம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Sep-2014 3:00 pm

என் சமூகத்து வாலிபனே
சற்றும் சலனமின்று சிந்தித்துப்பார்
உன் முதுகெலும்பிலுன்னால்
நிமிர்ந்து நிற்கமுடியுமென்று
நிருபிக்க வேண்டாமா.......நீ.

சீதனக்கொடுமையில்
சிக்குண்டு சீரழியும் எம்
சீர்குலப்பெண்களை
எம்மைவிடக் காப்பவர்
யாருமுண்டோ...........

பெண்பெற்ற தந்தையும்
பெண்களோடு பிறந்த சகாவும்
பொருள்தேடியலையும்
பரிதாபங்கண்டும்
பகல்கொள்ளையுன்னால் நியாயமா????

உனக்கென ஒருவீடமைத்து
அதிலுந்தன் துணையமர்த்தி
அகிலம்போற்ற வாழ்வுதரும்
உத்தமனாய் உனையாழ முடியாது - உன்
தாய்தந்தையை நரகத்திற்கு தயார்செய்கிறாய்

ஆண்களைப்பெற்ற ஆண்மாக்களே...
ஹறாத்தினைத்தேடியலைந்துங்கள்
ஹலாலான வாலிபங்ளை
வியா

மேலும்

அருமை. . .. 07-Sep-2014 7:06 pm
நிச்சயமாக தொடரும் ஒரு பேருரையுடன் இதனை அச்சிட்டு எம் சமுகத்தவருக்கு பகிர்ந்தளித்திட இருக்கிறேன் மிக்க நன்றிகள் 07-Sep-2014 7:01 pm
நன்றி தங்களின் கருத்தில் மகிழ்ந்தேன் 07-Sep-2014 7:00 pm
நன்றி நன்றி 07-Sep-2014 6:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (16)

user photo

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
Bharathi

Bharathi

Bangalore
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
மேலே