ஹாசிம்- கருத்துகள்

உங்களைத் தம்பியாய் அடைந்த அண்ணனுள்ளம் மகிழ்ந்திருக்கும்
எனது வாழ்த்துகளும் உங்களுக்கான பாராட்டுகளும் அருமையான வரிகள்

தூக்கம் கண்ட வரிகள்தான் அவை
நன்றிகள்

//நம்ம வறுமையை
கழுவி விட்டு
கண்ணீரில் கரையும் நமது
கனவுகளை
கரைசேர்க்க
கனவான்
யாரு வரப்போறாங்க புள்ள //

அருமையான வினவல் தொடருங்கள்

நிச்சயமாக தொடரும் ஒரு பேருரையுடன் இதனை அச்சிட்டு எம் சமுகத்தவருக்கு பகிர்ந்தளித்திட இருக்கிறேன் மிக்க நன்றிகள்

நன்றி தங்களின் கருத்தில் மகிழ்ந்தேன்

தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி

மிக்க நன்றி தோழரே நிச்சயமாக சமுகத்து நிலைகண்டு எழுகின்ற சீற்றம்தான்

மனதுக்கு வலிதரும் கனமான கவிதை உங்கள் துயர் துடைக்க வரிகளில் சுமைகளை இறக்கி வைத்துவிட்டீர்கள் கவலை விடுங்கள்

பிறப்பவைகள் ஒருநாள் இறந்துவிடும் என்ற கரு அருமையான படைப்பு பாராட்டுகள்

மிக்க நன்றி தங்களின் கருத்தில் மகிழ்ந்தேன்

தங்களின் கருத்தில் மகிழ்கிறேன் மிக்க நன்றி


ஹாசிம் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே